எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும்போது
கடவுளை இன்று நம்பும் மனது...
Printable View
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும்போது
கடவுளை இன்று நம்பும் மனது...
ஹாய் வேலன்! :)
வணக்கம் rd :)
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சோலை மலரே
நெஞ்சை தாலாட்டும் நீலக் குயிலே
நானும் உங்கள் ஜாதி கானக் குயிலே
ஞானம் உண்டு பாட கானக் குயிலே
உன்னைப் போலே நானும் கூவித் திரிவேன்
உச்சி மலை மீது தாவித் திரிவேன்...
உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா
65th National Film Awards (For films released in 2017):
Best lyrics for song: Muthu Ratna - for Kannada film March 22
Best Music Direction: A R Rahman for Kaatru Veliyidai
Background score: A R Rahman for Mom
Best Female playback Singer- Shasha Tirupati (vaan varuvaan... from the movie Kaatru Veliyidai)
Best Male Playback Singer: K.J. Yesudas (pOyi maranja kaalam... from the movie Viswasapoorvam Mansoor)
Full list: http://www.mayyam.com/talk/showthrea...73#post1332873
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டு விரல் தொட்டுபுட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...
Hi vElan! Why not? Here it is! :)
https://www.youtube.com/watch?v=z7h_fulvE3M
Pp:
தொட்டுப் பாருங்கள்
ஜோடிப் பூவைப் போல கன்னங்கள்
தட்டிப் பாருங்கள்
தாளம் போடும் ஆசைக் கிண்ணங்கள்...
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே... கூறடி கிளியே...
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே
காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்
காவல் நிற்குமோ காதல் தோற்குமோ...
kaattil maram urangum kazhaniyile nel urangum
paattil poruL urangum paarkkadalil meen urangum
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு இங்கே
உலகமே ஆடும் தன்னாலே...
https://www.youtube.com/watch?v=txWsnc3bT2o
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
நதிyOram naaNal onRu naaNam koNdu
naattiyam aaduthu mella
naan andha aanandham en solla
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோ ஆசையா கோபமா
ஆசையா கோபமா
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோ ஆசையா கோபமா...
kannathil ennadi kaayam adhu
vaNNak kiLi seidha maayam
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி
பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி
வேறு வழி போகுதடி...
chinna kutti naathanaa sillaraiyai maathunaa
kunnakkudi pora vaNdiyil kudumbam pooraa yethunaa
vaNakkam RD ! :)
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
பல்லே பல்லே பட்டு தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்...
மேக ராகமே மேள தாளமே தாரா! ராதா
கால பாலகா வாத மாதவா ராமா! மாரா
மாறுமா கைரேகை மாறுமா?
மாயமா நீ நீ நீ மாயமா, தோணாதோ... கான கனகா...
Hi vElan! :)
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க...
Hi RD, how are you?
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
இன்பமே...
உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ
சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே...
உந்தன் பேர் வள்ளலோ...
மல்லிகைத் தோட்டமோ
வெண் பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
இன்பம...
உந்தன் பேர் பெண்மையோ...
https://www.youtube.com/watch?v=Y8XFiW-jeHQ
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
Vandhadheno jannalukkuL vaNNilaave
VaNakkam RD ! :)
வெண்ணிலா வெண்ணிலா
அது உன் கண்ணிலா
நான் உன்னை திருடிக்கொண்டேன்
நீ என்னை திருடிக்கொண்டாய்
இனி விடுதலை என்பது இல்லை...
உன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
K. Balachander/Vairamuthu/Koduri Marakathamani Keeravaani (Maragathamani)/
S.P. Balasubramanyam-Chithra/Mukesh-Kushboo
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆண்டவன paakkaNum avanukku Uththanum
appuRam kELvi kEtkaNum sarvEsaa
thaliezhuthendha mozhiyadaa Ohhh
thappi chella enna vazhiyadaa
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம்
Sent from my SM-G935F using Tapatalk
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்...
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்