பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
Sent from my CPH2371 using Tapatalk
Teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ
பார்த்தா மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ
விளையாட்டா
சொன்னேன் சொல்வேன்
தப்புன்னா சாரி கேப்பேன்
சாரினா சாரி இல்ல சேரி
பாப்பா
Sent from my CPH2371 using Tapatalk
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா கையப் புடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம்
அன்னை செய்த பாவம் நான் மண்ணில்
Sent from my CPH2371 using Tapatalk
ரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
Net very slow!!!
Sent from my CPH2371 using Tapatalk
Google search not working! [emoji51]
Sent from my CPH2371 using Tapatalk
Can sing with ஏரு
Sent from my SM-N770F using Tapatalk
Reached the age of dementia! Cant remember lyrics!!! Don't know how to goad google to load!!!
Sent from my CPH2371 using Tapatalk
நீ வேணுண்டா என் செல்லமே நீ வேணுண்டா செல்லமே
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உனைசேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும்
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
உன் நெஞ்சில் பள்ளி கொண்ட மானே மானே
என்றென்றும் உந்தன் சொந்தம் நானே நானே
சில்லென்னும் காற்றில் வந்த ராகம்
செந்தூரப்பூவைத் தொட்ட பாவம்
Sent from my CPH2371 using Tapatalk
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம்
உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா
உயர்தர வீரம்
Sent from my CPH2371 using Tapatalk
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும்
Sent from my SM-N770F using Tapatalk
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
Sent from my CPH2371 using Tapatalk
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
Sent from my SM-N770F using Tapatalk
ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா
பூத்த பூவ நாரில்
நீ கோர்த்து வாங்கு மாமா
Sent from my CPH2371 using Tapatalk
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
Colour'ah இருக்கும் பொண்ண பார்த்தா கணக்கு பண்ண துடிப்பாங்க
ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு ஈசன்
Sent from my CPH2371 using Tapatalk
மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள்
Sent from my CPH2371 using Tapatalk
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
Sent from my SM-N770F using Tapatalk
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க
Sent from my CPH2371 using Tapatalk
சிட்டு என்றும் பாட்டு என்றும் யாரை ஏய்க்க பாக்குற
தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்க பாக்கலே
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணா உன் வாலிப நெஞ்சை
என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா
Sent from my CPH2371 using Tapatalk
பாலும் கசந்தது பஞ்சணை வந்தது
காரணம் நீ அறிவாய்
தேவையை நான் அறிவேன்
நாளொரு வேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேனாக பாடுவேன் காதல் வரும் நேரமே
பூ முத்தங்கள் நான் அளந்து அளந்து தருவேன்
பூஞ்சோலையில் வா அணைத்து சுகங்கள் பெறலாம்
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
Sent from my CPH2371 using Tapatalk
நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா
நான் பெத்த புள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா
என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம்
புருஷன் வீடு போயி புள்ளையைப் பெத்த பின்னாலே
என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
Sent from my CPH2371 using Tapatalk
அடி மானே மானே உன்ன உறவென நெனச்சேனே
உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
Sent from my SM-N770F using Tapatalk
அடி உனக்குள்ள ஒளிச்சு வச்ச...
உன் ஒட்டு மொத்த காதலத்தான்...
ஒத்தை நொடியில கண்டுபுடுச்சேன்...
புது ரெக்கை
Sent from my CPH2371 using Tapatalk