தலைவர் மீன் சாப்பிடும் அழகே தனி தலைவர் நாகேஷை பார்த்து டேய் இத சாப்பிடு பாரு வாயில் மீனை சுவைத்து கொண்டு சொல்லும் அழகே தனி நாகேஷ் உங்களுக்கு வாட்டமா வால் இருக்கு எனக்கும் இந்த நில வாழை போதும் என்று நாகேஷ் தோளோடு சாப்பிடுவார்
Printable View
திரி பதிவாளர்களும், பார்வையாளர்களும் அறிவது :
" மய்யம் " பிரதான திரியின் துணை திரியான Ponmanachemmal m.g.r. filmography news & events ல் மீண்டும், மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய பொதுவான தகவல்கள், 35வது காவியாமாகிய " அலிபாபாவும் 40 திருடர்களும் " முதல் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இயற்கை நடிகரின் நடிப்பில் வெளிவந்த என் தங்கை காவியத்தை இன்று sunlife சேனலில் ஆரம்பத்திலிருந்து பார்த்தேன் படம் முழுவதும் தலைவரின் இயல்பான நடிப்பு அப்ப்பப்பா தன் வீட்டை சித்தப்பா கபளீகரம் செய்யும் கட்சியில் தலைவரின் இரண்டு நிமிட இடை விடா வசனம் அதை தொடர்ந்து வரும் பாடல் காட்சியில் தலைவரின் நடை வழக்கமான நடையேய் விட்டு வாழ்வின் அடிபட்டவன் எப்படி நடப்பானோ அதே போல் நடந்து இருப்பார் அந்த இரும்பு அடிக்கும் காட்சிமிக மிக தத்ரூபம் , தலைவர் தங்கைக்கு சாப்பாடு வைத்து விட்டு தண்ணீர் எடுக்க போகும் பொழுது நாய் வந்து அந்த சாப்பாடை சாப்பிடும் காட்சி கண்கள் குளமானது .
தலைவர் தன தங்கை இரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயலும் பொழுது அதை தொடர்ந்து தலைவர் தன தங்கையீடம் பேசும் காட்சி சூப்பர் குறிப்பாக நீ தான் என் உயிர் நீ போன பின்னே நான் உயிர் வாழ்வேனா என்று சொல்லும் காட்சி
இறுதியாக தன் தங்கை பசியால் உயிரை விட தலைவர் ------------------ மீனா உனக்கு ஒரு நல்ல பையனாக பார்த்து கல்யாணம் பண்ணலாம் என்று நினைத்தேனே அதற்குள் \ போய்விட்டாயே என்று சொல்லி விட்டு தங்கை உடலை தன் தோளில் போட்டு கொண்டு( இடுப்பு பக்கம் தோளில் இருக்க )ஒரு அதி வேக நடை நடந்து வருவாரே வார்த்தைகள் இல்லை தலைவா உன் இயல்பான நடிப்பை புகழ
ஆஸ்கார் ஆஸ்கார் சொல்லும் உலகமே இந்த ஒரு படம் பார்த்தால் எங்கள் தமிழ் திரையுலகில் நடிப்பாற்றல் தெரிந்து இருக்கும் அதே தலைவர் இதே மாதிரி படங்கள் நடிக்காமல் ஜனரஞ்சமான படங்கள் நடித்து நடிப்பில் மட்டும் கொடி கட்டி பறக்கவில்லை தமிழக அரசியல் வானிலும் இன்று வரை கொடி கட்டி வாழ்கிறார் எங்கள் மக்கள் திலகம்
நடிப்பு நடிப்பு சொல்லும் உலக சினிமா ஹீரோக்களே இந்த ஒரு படத்தின் தலைவர் நடித்த நடிப்பினை உலகில் எந்த நடிகனாலும் நடிக்க முடியாது இதை யாராலும் மறுக்க முடியாத உண்மை
ஒவ்வொரு பிலிம் பெஸ்டிவல் நடக்கும் பொழுது நமது அரசு இது மாதிரி படங்களை திரையிட்டால் தான் தலைவர் வெறும் action படங்கள் நடித்து வெற்றி கண்டார் என்ற மாயை மறையும்
இயற்கை நடிகரின் நடிப்பில் வெளிவந்த என் தங்கை காவியத்தை இன்று sunlife சேனலில் ஆரம்பத்திலிருந்து பார்த்தேன் படம் முழுவதும் தலைவரின் இயல்பான நடிப்பு அப்ப்பப்பா தன் வீட்டை சித்தப்பா கபளீகரம் செய்யும் கட்சியில் தலைவரின் இரண்டு நிமிட இடை விடா வசனம் அதை தொடர்ந்து வரும் பாடல் காட்சியில் தலைவரின் நடை வழக்கமான நடையேய் விட்டு வாழ்வின் அடிபட்டவன் எப்படி நடப்பானோ அதே போல் நடந்து இருப்பார் அந்த இரும்பு அடிக்கும் காட்சிமிக மிக தத்ரூபம் , தலைவர் தங்கைக்கு சாப்பாடு வைத்து விட்டு தண்ணீர் எடுக்க போகும் பொழுது நாய் வந்து அந்த சாப்பாடை சாப்பிடும் காட்சி கண்கள் குளமானது .
watch the scenes 3.45 onwards
https://www.youtube.com/watch?v=Ma9FPSzzrao
http://s2.postimg.org/pe46kvgdl/Adob...9327153abe.jpg
Kumudham - weekly