so has to decide by menQuote:
Originally Posted by Jilaba
:-)))Quote:
Originally Posted by Jilaba
:?:Quote:
Originally Posted by Jilaba
:DQuote:
Originally Posted by Jilaba
Printable View
so has to decide by menQuote:
Originally Posted by Jilaba
:-)))Quote:
Originally Posted by Jilaba
:?:Quote:
Originally Posted by Jilaba
:DQuote:
Originally Posted by Jilaba
Dear Jilaba,
ஆண்கள் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஒருகாலத்தில் டாக்டர் மற்றும் ஆசிரியை தவிர வேறு துறைகளில் பெண்கள் இல்லையென்பது உண்மைதான் என்றாலும், இன்றைக்கு பெண்களின் இந்தளவு முன்னேற்றத்துக்கு ஆண்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
ராணுவத்திலும் காவல் துறையிலும் பெண்கள் இன்றைக்கு சாதிக்கிறார்கள் என்பது ஒரு உண்மையென்றால், அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த ஆண்களும் முக்கிய காரணமில்லையா?. இதற்கு முன்னர் ஆண்கள்தானே முழுக்க முழுக்க அந்த துறையில் இருந்தார்கள். அப்படீன்னா, பெண்களையும் இதில் பணியாற்றச்செய்யலாம் என்று முடிவு செய்தவர்கள் அவர்கள்தானே?. வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆண்கள், அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டவர்கள் பெண்கள் என்றுதான் பார்க்க வேண்டும். அதுதான் உண்மையும் கூட.
இந்திரா காந்தி ஒரு தொகுதியில் நின்று ஒரு எம்.பி.யாக ஆகலாம். ஆனால் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஆண் எம்.பி.க்கள் தான். நீங்கள் சொவது போல அத்தனை ஆண் எம்.பி.க்களுக்கும் 'ஆணாதிக்கம்' தலை தூக்கியிருந்தால், இன்றுவரை ஒரு பெண் பிரதமரை நாம் அடைந்திருக்க முடியாது.
இதே நிலைமைதான் இங்கு ஜெயலலிதாவுக்கும். வெறும் பெண் எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவளித்து அவரை முதலமைச்சர் ஆக்கிவிட முடியாது.
வரதட்சணை கொடுமையில் முக்கிய பங்கு வகிப்பவள் மாப்பிள்ளையின் அம்மா என்ற பெண்தான். நாம் பல இடங்களில் பார்க்கிறோம். தன் பையனுக்கு சம்பந்தம் பேசும்போது, மாப்பிள்ளையும் அவன் அப்பாவும் 'டம்மி'யாக்கப்பட்டு விடுகின்றனர். அவர்கள் வரதட்சணை கேட்டால் கூட முன்னின்று தடுக்க வேண்டிய அம்மாக்காரி என்ன செய்கிறாள்?. அவ்ர்கள் கேட்காவிட்டாலும் கூட, இவளே முன்னின்று வரதட்சணை பேரம், நகை பேரம் பேசுகிறாள். நம் வீட்டில் வாழ வரப்போகிறவளும் நம்மைப்போல, நம் மகளைப்போல ஒரு பெண்தானே என்ற எண்ணம் மாப்பிள்ளையின் அம்மா என்ற பெண்ணுக்கு வரவில்லையே. ஏன்..??. இதற்கும் ஆண்களா காரண்ம்..??.
ஆண்களின் கொடுமைகளை மட்டும் பேசுகிறீர்களே. எத்தனை இடங்களில் ஆண்கள், பெண்களிடம் சிக்கி அவதிப்படுகிறார்கள் என்பதை பெண்களாகிய நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?.
உங்கள் மனதில் ஆண்களைப்பற்றிய தவறான எண்ணம் ஒரு வடுவாக அமைந்துவிட்டது. முதலில் அதைக்களைய முற்படுங்கள்.
சாரதா :thumbsup:
இன்றும் நம் சமூகம் ஒரு ஆண் மேலாதிக்க சமூகம் என்பதை மறுக்க முடியாது .ஆனாலும் பெண்ணுரிமைக்காக குரல்கொடுத்த பெண்களைவிட பாரதியார்,பெரியார் போன்ற ஆண்களே அதிகம் .
Saradha madam,
Romba theLivaana sindhanai ungaLukku. Hats off.
UngaLidam pengaL katrukkoLLa vEndiyathu yEraaLam...yEraaLam.....
:yes: :thumbsup:Quote:
நம் வீட்டில் வாழ வரப்போகிறவளும் நம்மைப்போல, நம் மகளைப்போல ஒரு பெண்தானே என்ற எண்ணம் மாப்பிள்ளையின் அம்மா என்ற பெண்ணுக்கு வரவில்லையே. ஏன்..??.
sometimes ..... romba kodumayaana vishayam enna nna ..... adhukku maruppu sollaaada magan ..... KARANAM :roll:
No, it is time to push this back to women! Forget how the son behaves, traditionally, maamiyar-maatrupen sandai thaan perusa irukku.Quote:
Originally Posted by bingleguy
Inga Aan vargathukku velai illai. Pengal thaan ithukku bathil solla vendum.
Husbands may love their wives and wives may not have any problems with the husbands...the issue only lies with the Mother-in-law.
Aangalum, yaarai vittu kodupathu endru theriyaamal, thavikkum nilamai...ellam pengalaal vantha kodumai
:lol: Jilaba yOsanaippadi kalyaaNaththai oziththuvidalaam! aaNkaL nimmathiyaaka(!?) irukkalaam! :rotfl:
Badri, kaalam maaRivittathu, TV serialkaLil mattumthaan maamiyaar kodumai athikam. nijaththil maamiyaarkaL vaalai suruttikkoLLa pazakivittaarkaL!!! Increasing 'education' levels & economic independence of sons besides rarity of joint family system contribute to this inevitable change!
:rotfl: Badri nna ..... otte kalakku kalakki ;-)Quote:
Husbands may love their wives and wives may not have any problems with the husbands...the issue only lies with the Mother-in-law.
Aangalum, yaarai vittu kodupathu endru theriyaamal, thavikkum nilamai...ellam pengalaal vantha kodumai
Well ... truly portrayed ...... indha vishayam neenga eduthu sonnadhu oru alavukku sariye ..... generally thani kudithanam poravangalo, illai oruthanga innoruthangalai adakka therinjavangalo... indha maadiri prachanai la maatikkardhu illai ....
typical egoistic nature ..... hubby wife mattum illai .... MIL DIL la yum undu ..... nethikki varaikkum thaan solra dhai kettukondu irudha avaloda payyan, innikki manaivi nnu oruthi vandha udanayum avalukku pudicha maadiri panradhu ..... othu pogardhu illai .... well, in contra ... life la inimae better half aa irukka vendiya thaan solli ketkaama ... thannoda amma solradhai ketta .... boogambam dhaan ....
idhukku rendukkum naduvula maatikittu irukkiravanga :-) paavam aangal :-)
PP madam,Quote:
Originally Posted by pavalamani pragasam
What saradha madam tells is, a mother-in-law is also a WOMAN and she already crossed the period of daughter-in-law in her life, and knows very well about the pains of a DIL.
But when she becomes a Mother-in-law, how she comfortably forgets her previous pains and starts to do 'kodumais' for her present daughter-in-law?.
That means a WOMAN (MIL) is not treating another WOMAN (her DIL) as a normal human being, how can women can blame MEN for everything...??.
First a Woman MUST understand another WOMAN.
Oru veettil vaazha vandhirukkum pennaippatri illaathathum pollaathathum solli maamiyaar manadhil vishaththai thoovi viduvathu yaar theriyumma?. andha areavil uLLa PENGAL thaane thavira aangaL alla.