Udit Narayanan, Sadhana Sargam - both couldn't be better on their way of singing...I can never resist to love this song (despite the pronunciation)! :P :P :P
http://www.youtube.com/watch?v=M9nzl5QSpqY
ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூ
ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூஸூ ஸூ
பம்பராக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே
பத்திக்கிச்சே தேகம் உன்னாலே
மச்சானே வாயேன்டா மஞ்ச தேச்சி போயேன்டா
அச்சாரம் ஒன்ன தாயேன்டா
இவமேனி மகராணி என்னக் கொட்டாவந்த தேனி
அட ஏன்தா உனக்கில்லே தாவணி
நான் நடந்தா இடுப்பாட்டி என்னை தடவிபோகும் பேட்டி
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி
தோம்த தக்கிட த்தாலக்கிட (8)
பம்பராக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே
பத்திக்கிச்சே தேகம் உன்னாலே
மச்சானே வாயேன்டா மஞ்ச தேச்சி போயேன்டா
அச்சாரம் ஒன்ன தாயேன்டா
திண்ணையில யிடமிருக்கு நீ தூங்கபோயேன்டி
வெண்ணையிலா மோரு கடையும் வேலாயெல்லாம் வேணான்டி
தயிர்போல இருந்த என்ன மோர்போல கடையுற
முதல் முதல் பாதம் வரை கொடம் கொடமா கோட்டுற
நீ சோப்பா போட்டா நான் கரிஞ்சிட மாட்டேன்
இந்த மூப்பிள்ளைகிட்ட(மாப்பிள்ளை)ஆடாதே
துணி மூட்டையபோலா உன்ன மார்புக்குமேலா
நான் தூக்கிட்டு போனா என்ன செய்வா
உன் சுமைய தினம் சும்க்கும் ஒரு கலுத நான் இல்லையே
சிங்கம்தான் மூட்ட சும்க்குமா!
தோம்த தக்கிட த்தாலக்கிட (8)
கார சார பொண்ணாகிட்ட கண்ணாமூச்சி ஆடாதே
கண்கட்டி வித்தையெல்லாம் கடவுளுக்கே தாங்காதே
தீக்குச்சி பார்வையில தீமூட்ட பாக்குற
காயாவச்ச மொளகாப்போல நெடிய தூக்கி வீசுற
நான் இன்பத்து பாலு நீ இந்திரன் ஆளு
வந்து இஸ்த்திரி போட வாயேன்டா
நான் வீரமாமுனிவன் ஒரு முத்தமா தருவேன்
இங்க மன்மத லீல வேணான்டி
உன் சாவி என் இடுப்பில் நான் உன்ன ஒரு பொம்மபோலா
ஆட்டி வைக்க போறேன்டா...ஹோ ஹோ
பம்பராக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே
பத்திக்கிச்சே தேகம் உன்னாலே
மச்சானே வாயேன்டா மஞ்ச தேச்சி போயேன்டா
அச்சாரம் ஒன்ன தாயேன்டா
இவமேனி மகராணி என்னக் கொட்டாவந்த தேனி
அட ஏன்தா உனக்கில்லே தாவணி
நான் நடந்தா இடுப்பாட்டி என்னை தடவிபோகும் பேட்டி
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி
தோம்த தக்கிட த்தாலக்கிட (8)
ஸூஸூ :P