என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
Printable View
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..
நான் உன்னை அழைக்கவில்லை
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
எனை தீண்டிடு உயிரே............
தொட்டுத் தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்..
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டே வச்சேன் மத்தியிலே
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சிலையோ அந்தி மஞ்சள் நிறமோ
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் வார்த்தை கேளு..
வாலி wrote: "என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்..." :)