http://i43.tinypic.com/eqz7cx.jpg
Printable View
DEAR ROOP
SEE THIS PIC AND VIDEO AT THE AGE OF 59.
http://i43.tinypic.com/r2n7so.jpg
http://youtu.be/0l81SkZnGns
1977- BANGALORE
TAMILNADU - KARNATAKA CHIEF MINISTER'S MEETING .
MAKKAL THILAGM - PANRUTTI - DEVARAJ URS
http://i43.tinypic.com/smqbdt.jpg
MAKKAL THILAGAM - DEVARAJ URS- GUNDURAO- 1977- BANGALORE
http://i44.tinypic.com/w7eqmv.jpg
மக்கள் திலகம் கர்நாடக (முன்னாள்) முதல்வர்களுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்..
அருமை..நன்றி வினோத் ஸார்.
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகம் அவர்களின் ''தெய்வத்தாய் '' படத்தின்
சென்னை - மகாலட்சுமி போஸ்டர்ஸ் பதிவுகள்
அருமை.
அருமையான 300 பதிவுகளை இத்திரியினில் அளித்திட்ட அன்பு நண்பர் திரு. மாசானம் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.
http://i42.tinypic.com/33n7n7a.jpg
ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் !அன்புடன் :
சௌ..செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மணிவண்ணன்-கரிகாலன் in நீரும் நெருப்பும்
http://i39.tinypic.com/32zpc01.jpg
நேற்று மாலை காட்சி (30.07.2013)அரங்கு நிறைந்த ஆரவாரம்... ஆரம்பம் முதல் வணக்கம் போடும் வரை தலைவரின் விறுவிறுப்பிற்கும், சுறுசுறுப்பிற்கும் குறைவில்லாத படம். சிறு வயதில் கரிகாலனும்-மணிவண்ணனும் வளர்ந்து கத்திசண்டை பழகும் காட்சியில் கைத்தட்டல் ஆரம்பித்து கடைசி சண்டை காட்சி வரை தொடர்ந்தது..கடவுள் வாழ்த்து பாடும் பாடல் காட்சியில் மழலைகளோடு மழலையாய்..என்ன அழகாக வீர விளையாட்டை சொல்லி கொடுக்கிறார். அற்புத காட்சிகள் அவை..
http://i44.tinypic.com/2buxsj.jpg
சின்னங்களையும் கொடியையும் திரையில் காட்டி கழகம் காத்த கண்மணி
http://i41.tinypic.com/k36u4g.jpg
கலைசெல்வியுடன் கலைச்சுடர்
http://i41.tinypic.com/xok1nn.jpg
வாள்வீச்சில் சிறந்த சி.எல்.ஆனந்தனுடன் சர்வசாதரணமாக இடது கையால் கத்தி சண்டைபோடும் மணிவண்ணன்..இடது கையால் சண்டை போட யாரும் முன்வர மாட்டார்கள்..ஆனால் தலைவர் இடது கையால் என்ன..பிரமாதமாக புன்னகை பூத்த முகத்தோடு சண்டை செய்கிறார்..பாருங்கள்
http://i43.tinypic.com/2rgjp8j.jpg
கரிகாலனும் மணிவண்ணனும் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள்..இருவர் முகங்களிலும் ஏற்படும் மாறுபட்ட முகபாவங்கள்..இருவரும் ஒருவரா என்று சந்தேகத்தை எழுப்புகின்றன..இருவருக்கும் இடையே வசனங்களில் மாறுபாடு, திரிசூல சண்டை என காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்டி அசத்துகிறார்.
http://i40.tinypic.com/swv63c.jpg
சபதமெடுக்கும் சகோதரர்கள்
http://i40.tinypic.com/2ppefjc.jpg
எதிரிகளை வீழ்த்த புறப்பட்ட அபூர்வ சகோதரர்கள்
http://i39.tinypic.com/2rg0510.jpg
http://i41.tinypic.com/2iudc2h.jpg
இந்த படத்தில் 3 மாறுவேடங்கள்..அனைத்திலும் கூடு விட்டு கூடு பாய்கிறார்..சீன வைர வியாபாரி வேடத்தில் தலைவரைக்காணும்போது, எழில் வேந்தன் எம்ஜிஆரா இவர்..அதுவும் அந்த சீனரின் பாடி லாங்குவேஜ், அந்த நடை, அபார நடிப்பை எளிதாக செய்கிறார்..அதுதான் எம்ஜிஆர்..அடுத்து வண்டிக்கார வேடம், மந்திரவாதி வேடம் என ஜமாய்க்கிறார். மேஜிக் மந்திரவாதி வேடத்தில் அவர் பேசும் பாஷை. அவருக்கே உரித்தானது..இதுவரை இந்த பாஷையை இவ்வளவு அழகாக இவர் மட்டுமே பேசி உள்ளார்..
http://i42.tinypic.com/2cohmap.jpg