http://i64.tinypic.com/34dm0hv.jpg
Printable View
மதுரை மாநகருக்கு வேங்கையன் வெற்றி விஜயம் .புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i64.tinypic.com/qnr05s.jpg
வெள்ளி முதல் (21/7/2017) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலையுலகின் "கலங்கரை விளக்கம்" தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/10zspys.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .
நன்றி மகாலிங்கம் மூப்பனார் ஐயா. நம்பளது பதிவுகளில் ஏதாச்சும் தப்பு இருந்தால் நாம்பளே திருத்திக் கொள்வோம். சத்தம் போடாமல் அமுக்க மாட்டோம். விவாதம் நடத்தி சுட்டிக் காண்பிச்ச பிறகும் ஒப்புக் கொள்ளாமல், கண்டுக்காமல் இருக்க மாட்டோம். சத்தியத் தலைவன் வழியிலே நாம் வந்தவர்கள்.
தின செய்தி-23/7/2017
http://i66.tinypic.com/23kd7ae.jpg