மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்...
தலைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான்
Sent from my SM-G935F using Tapatalk
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ
இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ
Podhum undhan jaalame puriyudhe in veshame
Oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
Umai nenjin sondham idhu oru uNmai sollum bandham
vaarththaigaL thEvaiyaa
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
Thedidudhe vaanamenge thenilave nee ponadhenge
Paadudhu paar oru vaanampaadi vaadudhu paar adhan jeevanaadi
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில்
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
Sent from my SM-G935F using Tapatalk
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ… தேவி
Sent from my SM-G935F using Tapatalk
தேவி தேவி தேனில் குளித்தேன்
காதல் பாடல் கண்ணில் படித்தேன்
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, Raj & RC! :)
தென்றலில் ஆடும் கூந்தலில்
கண்டேன் மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம் இனி என்ன நாணம்
Hi Priya 😀
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
Sent from my SM-G935F using Tapatalk
NOV: How are you? What's new?
மை வச்ச கண்ணம்மா வெட்கத்த தள்ளம்மா
மார்கழி குளிரம்மா மடி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது துடியாத் துடிக்குது
I'm good Priya, how are you... February is dawning... two important occasions - both falling on the same day...
Thaipoosam... and my youngest son's 21st birthday :redjump: :bluejump:
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
Doing well, thanks. Turning 21 already? Nice!
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டு விரல் பட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
What about you? How is life treating you?
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா
pOyittE irukku...one solace is that the weather has been good so far!
மோகம் வந்து தாக்கம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
children?
அச்சம் தவிர்.. நய்யப் புடை.. மானம் போற்று.. ரவுத்திரம் பழகு..
ஆண்மை தவறேல்.. தாழ்ந்து நடவேல்.. சூரரை போற்று.. தீயோர்க்கு அஞ்சேல்
All are doing well! :)
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
பழகத் தெரிய வேணும்
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
வர வேண்டும் மகராஜன்
தர வேண்டும் சுக ராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
தொட்டில் கட்டி ஆடுது பட்டு வண்ணக் குருவி
தொட்டுத் தொட்டு ஓடுது தென்றல் என்னும் அருவி
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை
சரிதான் போ போ இனி ஏன் நாணம்
கண்ணீரில் என்னை ஆடச் சொல்லுங்கள்
ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும்
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம
வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம
மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம் ஆசை ஒரு மேகம்
பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
இன்று வெண்ணிலா ஈரமானது
ஊடல் கொண்டதால் ஓரமானது
தீண்டும் போது பெண்மை என்ன தேய்ந்து போகுமா
தென்றல் வந்து பூவில் மோத காயம் ஆகுமா
பாரம் ஏறும் போது நெஞ்சம் நேரம் பார்க்குமா
ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுறா
ஜாடை காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா
என் நெஞ்சில் பள்ளி கொண்ட மானே மானே
என்றென்றும் உந்தன் சொந்தம் நானே நானே
என் அன்பே ஹேய் என்னென்பேன் ஹா
நீ எந்தன் பொன் என்பேன்
என் ஆசைக்காதல் பெண் என்பேன்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்
வேதம் முழங்கி வர கனவு கண்டேன்
அங்கே விருந்து மணம் கமழ கனவு கண்டேன்
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ காதல் யுவராஜன் அனார்கலி