பொறுமையை கடைபிடித்தால் தப்பாக புரிந்து கொள்கிறார்கள்.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது.
திரிம்பி வந்து வீழ்ந்தால் சேதம் கண்ணாடிக்கு என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
Printable View
பொறுமையை கடைபிடித்தால் தப்பாக புரிந்து கொள்கிறார்கள்.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது.
திரிம்பி வந்து வீழ்ந்தால் சேதம் கண்ணாடிக்கு என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
மறுவெளியீடு கண்ட வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி,
மறுபக்கத்தில் கவலையை கொடுத்திருக்கும் அதேவேளை,
ஒரு சிலருக்கு கிலேசத்தையும் ஒருவருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
இனிய காலை வணக்கம் திருப்பூர் ஸ்ரீ கஜலட்சுமி தியேட்டரில் இன்று மாலை 5 மணிக்கு வசந்தமாளிகை திரைப்படத்தின் 25 ஆம் நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறும் அனைவரும் காலை முதலே டிக்கெட் ரிசர்வ் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படிக்கிறோம் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் கலந்து நம் ஐயனின் புகழுக்கு நம்மை அர்ப்பணிப்போம் இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆனந்த கொண்டாட்டம் கொண்டாடுவோம் அகில இந்திய சிவாஜி மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் சன் G.ராமலிங்கம் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
http://oi63.tinypic.com/2mzff3t.jpg
நன்றி ராமலிங்கம் சன்
இன்று திருச்சி ராமக்ரிஷ்ணாவில் மாலை காட்சியில் 25வது நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நோட்டு புத்தகம் - பெண்களுக்கு புடவை மற்றும் பல நலத்திட்டங்கள் நடைபெறுகிறது --திருச்சி பகுதி அணைத்து சிவாஜி ரசிகர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
http://oi68.tinypic.com/o9i9af.jpg
நன்றி டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜி பக்தர்கள்
வசந்த மாளிகையின் வசூல் பிரளயம் திருச்சி ஏரியாவில் விஸ்வரூபம் எடுக்கிறது --முருகன் திரையில் ஒரு வாரம் நல்ல வசூலுடன் எடுக்கப்பட்டது --அருணா திரையில் புது படத்திற்காக நல்ல வசூலுடன் எடுக்கப்பட்டது
தற்போது சங்கிலியாண்டபுரம் மரியம் திரையில் 2 நாளில் மிகப்பெரிய வசூலுடன் வெற்றி நடை போடுகிறது
இந்த திரையரங்கில் இதற்கு முன்பு வெளியான காஞ்சனா3 மற்றும் கொலைகாரன் படங்களை விட அதிக வசூல் என அரங்கு உரிமையாளர் திரு.ஆசிக் கூறினார் -- வசந்த மாளிகை தங்க முட்டையிடும் வாத்து
இன்று திருச்சி ராமக்ரிஷ்ணாவில் மிகப்பெரிய வசூல் பெரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
நன்றி டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜி பக்தர்கள்
வசந்த மாளிகை 25ஆம் நாளில்
ஆலங்குளம் திரையரங்கில்
சனத்திரள் நடுவே சந்தோசமாக
http://oi64.tinypic.com/20uxrlw.jpg
நன்றி சி ஏ மரியராஜ்(சேகர் முகநூல்)
எங்கள் சிவாஜி
25 வது வெற்றித் திருநாள்
சென்னை ஆல்பட் தியேட்டர்
http://oi63.tinypic.com/t0tb7s.jpghttp://oi66.tinypic.com/pm105.jpghttp://oi65.tinypic.com/15phi6f.jpghttp://oi65.tinypic.com/2qjdc1w.jpg
நன்றி Sekar
வசந்த மாளிகை,
1972 ஆம் ஆண்டு ரிலீஸான போது 25 வார வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள் எப்படியான குதூகல கொண்டாட்டத்துடன் இருந்தார்களோ அதே கொண்டாட்டம் தற்போது 25 வது நாள் கொண்டாட்டமும்
டிஜிட்டல் வசந்த மாளிகை கொடுத்துவிட்டது,
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...13&oe=5DB8C6FF
நன்றி Sekar
கலவிக் கடவுள் அருள்திரு காமராஜ் அவர்களின் பிறந்த தினமான இன்று
அவரை தலை தாழ்த்தி வணங்குவோம்
http://oi64.tinypic.com/2cwlq2h.jpg
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியின் வரிகளை மெய்பித்து காட்டியவர் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ...
தான் பெறாத கல்வியை ஏழை மக்கள் பெற வேண்டுமென, கல்வியை அனைவரும் பெற பாடுபட்ட மாபெரும் தலைவர் பெருந்தலைவர் அவர்கள் மட்டுமே.. இன்று நாங்கள் விருட்சமாய் வளர அன்றே விதையை விதைத்தவர் நீங்கள். வாழ்க உம் புகழ் இவ்வையகம் உள்ளவரை.
ஐயா இன்று 117 வது பிறந்த தினத்திலே உங்களை நினைவு கூறுவதில் பெருமை அடைகின்றோம். என்றும் உங்கள் வழியில்.
http://oi66.tinypic.com/9h5cva.jpg
நன்றி வரலாற்று நாயகன் காமராஜர்
தங்கங்களே நாளை தலைவர்களே நம் தேசம் காப்பவர் நீங்கள். நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள் #கல்விச்சாலைதந்தவன் #ஏழைத்தலைவனை #தினமும்எண்ணுங்கள்..
http://oi66.tinypic.com/25a7ww8.jpg
நன்றி Ganesh Moorthy
http://oi66.tinypic.com/1984g1.jpg
நன்றி H O S
http://oi67.tinypic.com/144d3rb.jpg
Thanks V C G Thiruppathi
பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்தும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி...
#வாருங்கள்தோழர்களே!
http://oi66.tinypic.com/15y9qti.jpg
நன்றி நிலா
நேற்று ஆல்பட் தியேட்டரில் வசந்த மாளிகைக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் கிடைக்காததால் ஏறக்குறைய 40 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூர்கா படம் டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள்,
யோகிபாபுவின் படத்திற்கு யோகம் அடித்தது
http://oi64.tinypic.com/213lr2x.jpghttp://oi63.tinypic.com/29c45ys.jpg
நன்றி சேகர்
...................................
பிறரையும் வாழவைப்பார் நடிகர் திலகம்
................................
இதற்கு முன் கர்ணன் வந்த போது கூட இப்படி நடந்தேறியது
மீண்டும் ராஜா
http://oi66.tinypic.com/vyoy02.jpg
மீண்டும் ஐயனுக்கு போட்டி ஐயனே... "வசந்தமாளிகை" சின்னதுரை ஆனந்த் அவர்களுக்கு டப் பைட் கொடுக்க நமது ஜேம்ஸ்பாண்ட் "ராஜா" வருகிற 19.7.2019 முதல் வருகிறாராம்... உங்க ஊரில் ராஜா எந்த அரண்மனை யில் தரிசனம் தருவார் என்ற விபரங்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.. நன்றி.
http://oi66.tinypic.com/1z583dj.jpg
நன்றி Kannappan Velliangiri
வசந்த மாளிகை 25 வது நாள் சென்னை அல்ல ஆலங்குளம் என்ற ஊரில் இந்த ஜனத்திரள்.
http://oi67.tinypic.com/2hpkry8.jpg
http://oi67.tinypic.com/mufyj4.jpg
நன்றி Gururo V murugesan
http://oi67.tinypic.com/260g847.jpg
நன்றி Gururo V murugesan
http://oi67.tinypic.com/21176uo.jpg
நன்றி Gururo V murugesan