Oh darling! I love you so much!
Come to me! Come to me!
தேனினும் இனியது வாலிபம் ஓடிவா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
That’s splendid, I want it, aah!
Printable View
Oh darling! I love you so much!
Come to me! Come to me!
தேனினும் இனியது வாலிபம் ஓடிவா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
That’s splendid, I want it, aah!
ஓடு ஓடி, ஓடி போடா, தேடு தேடி, தேடி போடா
காசு தான் ஏணிடா, குத்திடும் ஆணிடா
ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கையில் சொல்லவே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே...
podhum undhan jaalame
puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
vaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்...
mounamaana neram mounamaana neram
manadhil enna baaram
manadhil osaigaL
என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட மாட்ட
நீ என்ன மறந்தாலும்
என் மனசுல நீ தான் நினைவிருப்ப
மனசுக்குள் உள்ள காதல
பூட்டி வைக்க முடியலடி
இருந்தாலும் மனசுக்குத் தான்
வெளிய சொல்ல வழி இல்லடி...
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பேர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன
Sent from my SM-G935F using Tapatalk
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்...
மனச தொறந்தியே நீ... எங்க இருந்து வந்தாயோ நீ
அடியே அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
Sent from my SM-G935F using Tapatalk
அடியே என்ன ராகம் நீயும் பாடுறே
அழகா உள்ளை புகுந்து சாமி ஆடுறே
வக்கணைய பாக்குறே வம்புகள கூட்டுறே
சக்கரைய சாதம் போல ஊட்டுறே
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துறே ஏத்துறே...
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
This is not PP but a nice song starting with அக்கறை...
https://www.youtube.com/watch?v=7fVyL5bWVpI
PP:
அக்கறை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கறை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே...
https://www.youtube.com/watch?v=5AJ6Zl7hMRQ
kaNdene unnai kaNNaale kaadhal jothiye
kaaNaadha inbam ellaam neeye thandhaaye
vaNakkam RD ! :)
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்...
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin Hiram paarkkalaam
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன் முகம் உன் முகம்
என்றும் மறையாதே...
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே பிரேமை உள்ளம் இருக்காதா
Sent from my SM-G935F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே,,,
தங்கமே உன்னத் தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னத் தூக்குவேனே
ராசாத்திய ராத்திரி பாத்தேன் rowdy பயன் romantic ஆனேன்
ரகசியமா route-ட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னைத் தேடுது
கண்ணுக்கொரு வண்ணக் கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீ தானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது...
https://www.youtube.com/watch?v=0Ud1ikZ5XeE
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையைத் தேடுதா
என்றும் இவனும் குழந்தையா
வார்த்தை இன்னும் மழலையா
சிரிப்பில் இதயம் பொங்குதே
கருணை சிந்துதே
காற்று மலையில் மோதலாம்
அந்த கடலில் சேரலாம்
இந்த குழந்தைக் கூட்டத்தில்
இவனும் தென்றலே...
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை...
ponaal pogattum podaa indha
boomiyil nilaiyaay vaazhndhavar yaaradaa
vaNakkam RD ! :)
Hi Raj-ji, RD
nilai maaRum ulagil
nilaikkum enRa kanavil
vaazhum manitha jaadhi
idhil vaazhvathillai nIdhi
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
vaNakkam RC ! :)
வணக்கம் ராஜ் & ஆர் சி! :)
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப் போல மென்மையானது...
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா...
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
Sent from my SM-G935F using Tapatalk
இரண்டு kaigaL naangaanaal
iruvarukkE thaan edhirkaalam
pagaivargaLE OdungaL
puligaL iraNdu varuginRana
Odum megangaLe oru sol keLeero
aadum manadhinile aarudhal thareero
vaNakkam RC ! :)
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...