பூமாலை ஒரு பாவை ஆனது
பொன் மாலை புது பாடல் பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பூமாலை ஒரு பாவை ஆனது
பொன் மாலை புது பாடல் பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
Sent from my SM-N770F using Tapatalk
புதுமையை என்ன சொல்வேன் தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால் நிகழ்ந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான்
காதல் நடந்த வீதியிலே நடந்து பார்த்தல் கொடுமையே
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Go to New York with AR Rahman :)
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே
நியூயார்க் நகரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தர்மத்தின் கண்ணைக் கட்டி
நகரத்தில் ஆட விட்டு
இதுதானே நாகரீகம் என்றான்
நம்பி எவன் எவனோ இங்கு வந்தான்
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி போடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே
அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
பாசவலை பாசவலை
பாசமுள்ள பாண்டியரு பாட்டுக் கட்டும் பாவலரு பாட விளையாட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே
என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
Sent from my SM-N770F using Tapatalk
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Sowkyamaa kaNNe sowkyamaa
sowkyamaa kaNNe sowkyamaa
VizhigaLil nadanam ittaai pinbu idhayathil
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ முன்னம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Omg பொண்ணு ily கண்ணு
asap கூட வா நீ baeநீமா
bff நான் மா rofl பண்ணலாமா
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு அடிமையின் உடம்பில் ரத்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு
July மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு
ஜுன் போனால் ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை
Sent from my SM-N770F using Tapatalk
போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா
Sent from my SM-N770F using Tapatalk
போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம்*
Sent from my SM-N770F using Tapatalk
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம்
Sent from my SM-N770F using Tapatalk
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கை புடிக்க
Sent from my SM-N770F using Tapatalk
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk