சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
Sent from my CPH2371 using Tapatalk
வருது வருது இளங்காற்று இந்த வசந்த மலரின் இடம் பார்த்து
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும் பாவையரின் கதையிருக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
Sent from my CPH2371 using Tapatalk
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
Sent from my SM-N770F using Tapatalk
போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச்சொல்லு தமிழனே
Sent from my CPH2371 using Tapatalk
தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
*ஏய்ச்சிப் பிழைப்பவனும் தமிழ் மகனே
ஏமாந்து போறவனும் தமிழ் மகனே
Sent from my SM-N770F using Tapatalk
ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ
Sent from my CPH2371 using Tapatalk
ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ
ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
Sent from my CPH2371 using Tapatalk
விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது
Sent from my SM-N770F using Tapatalk
பொழுது விடிந்துவிடும் .விடிந்தால்… .
ஊருக்கு தெரிந்து விடும் .தெரிந்தால்
Sent from my CPH2371 using Tapatalk
ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம் சிங்கார சிட்டுக
ஆணுன்னு பொண்ணுன்னு சங்கீதம் பாடுது கேளு மச்சான்
Sent from my SM-N770F using Tapatalk
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
Sent from my CPH2371 using Tapatalk
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே
Sent from my SM-N770F using Tapatalk
கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
Sent from my CPH2371 using Tapatalk
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
வான்மேகம் போல வேகம் ஏனய்யா
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
Sent from my CPH2371 using Tapatalk
நீ கவிதைகளா கனவுகளா
கயல்விழியே நான் நிகழ்வதுவா
கடந்ததுவா பதில் மொழியே
கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே
கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
Sent from my SM-N770F using Tapatalk
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம்
Sent from my CPH2371 using Tapatalk
அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே
Sent from my SM-N770F using Tapatalk
மாமா மாமா மாமா......
மாமா மாமா மாமா......
ஏம்மா ஏம்மா ஏம்மா....
ஏம்மா ஏம்மா ஏம்மா....
சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?
Sent from my CPH2371 using Tapatalk
தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
Sent from my CPH2371 using Tapatalk
காலம் ஒரு புதிய ராஜ்ஜியம்
இனிமேல் சந்தோசம்
Just keep on smiling
Ain’t got time for கோவம்
கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே
Sent from my CPH2371 using Tapatalk
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ ஹோ
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
Sent from my CPH2371 using Tapatalk
சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து நேர் வழியே நடக்கணும்
Sent from my SM-N770F using Tapatalk
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள் உன்னைப் பார்த்தே திருந்திடவே
Sent from my CPH2371 using Tapatalk
உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
Sent from my CPH2371 using Tapatalk
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல்
Sent from my CPH2371 using Tapatalk
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
Sent from my SM-N770F using Tapatalk
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
Sent from my CPH2371 using Tapatalk
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது சிரிப்பு எங்கே
Sent from my SM-N770F using Tapatalk