நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
Sent from my SM-N770F using Tapatalk
பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தைக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி
மாசம் கல்யாணம் பாட்டுக்கச்சேரி
அட பொய்க்காலு குதிரையிலே ஊர்கோலம்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே*
கண்ட போதே சென்றன அங்கே கால்கள்
Sent from my CPH2371 using Tapatalk
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
—
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
Sent from my SM-N770F using Tapatalk
காசுப*ண*ம் சேருத*ப்பா
காரு வ*ண்டி ப*ற*க்குத*ப்பா
சேத்த* ப*ண*ம் செல*வழிஞ்சா
நாட்டுப்ப*க்க*ம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்கிறா அவ உதட்டை
Sent from my SM-N770F using Tapatalk
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
Sent from my CPH2371 using Tapatalk
கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி
Sent from my SM-N770F using Tapatalk
ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி
Sent from my CPH2371 using Tapatalk
போதும் போதும் கேலி சும்மா போடி ஹை
பொடி வச்சி பேசும் வம்புக்காரி
மானைத் தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான்
குருவிக்கார மச்சானே யே யே யே யோவ்…
குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து
Sent from my CPH2371 using Tapatalk
சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
Sent from my SM-N770F using Tapatalk
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
Sent from my CPH2371 using Tapatalk
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம்
Sent from my SM-N770F using Tapatalk
கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி
Sent from my CPH2371 using Tapatalk
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு
Sent from my SM-N770F using Tapatalk
கத கேளு கத கேளு
நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக
உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன்
கதைய
Sent from my CPH2371 using Tapatalk
என் சோக கதைய கேளு தாய்க்குலமே
அத கேட்டா தான் தாங்காதம்மா உங்க மனமே
குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற
Sent from my CPH2371 using Tapatalk
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே
Sent from my CPH2371 using Tapatalk
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
மெட்டிக்கொண்டு மெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைகுழந்தை
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
Sent from my SM-N770F using Tapatalk
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி
Sent from my SM-N770F using Tapatalk
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி
Sent from my CPH2371 using Tapatalk
ஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்
அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே
என்னடி?
நாக்கு! மரத்துப் போனதே
அடுத்த அண்ணி
Sent from my CPH2371 using Tapatalk
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே
ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே குவா குவா குவா குவா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல்
Sent from my CPH2371 using Tapatalk
:)
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
Sent from my SM-N770F using Tapatalk
(You were expecting sembaruthi song?!)
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
No... my ambalam is different from yours...
ஆடும் மயில் வேணுமா பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி
Sent from my SM-N770F using Tapatalk
காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகுகாலம் கூட ராசியாகுமே!
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கய்
Sent from my CPH2371 using Tapatalk
காக்கை is now spelt காக்கய்?
I can't seem to keep up with the changes!
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம் மாற்றிக் கொண்டதா
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா
Sent from my CPH2371 using Tapatalk