http://i62.tinypic.com/rlcc3o.jpg
Printable View
மக்கள் திலகத்தின் மாண்புகள் தெரிந்தும் தெரியாமலும் ,அவருடைய
சாதனைகளை கண்டு மனம் வெதும்பும் நண்பர்கள் உரிமை என்கிற
வார்த்தை ஜாலங்களோடு இனியாவது மக்கள் திலகம் திரியில் வீணாக
புகுந்து குழப்பம் விளைவிக்காமல் , அவரவர் திரியில் அவரது அபிமான நடிகர்களை பற்றி பதிவு செய்ய முயற்சிக்கட்டும்.
அதற்கு கூட நேரமில்லாதவர்கள், பதிவு செய்யும் செய்திகள் போதாத
காரணமோ ,வேண்டுமானால் மக்கள் திலகம் திரியில் அவரை புகழ் பாடும்
செய்திகள் பதிவிட விருப்பம் இல்லை என்றால், உதவி செய்யாவிடிலும்
உபத்திரம் செய்யாமல் இருக்கட்டும்.
நண்பர் திரு. வினோத் மற்றும் திரு. யுகேஷ் பாபு அவர்களின் பதில்கள் /
பதிவுகள் / கருத்துக்கள் ஆகியன சரியே.
நண்பர் திரு.வினோத் அவர்களின் பதிவுகள் அருமை. தொடரட்டும்.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் அடிமைப்பெண் 11 நாள் மீண்டும்
சாதனை தகவலுக்கு நன்றி.
ஆர்.லோகநாதன்.
ஆயிரத்தில் ஒருவன் 50 வது நாள் விழாவையொட்டி ஒட்டப்பட்ட
மற்றுமொரு பக்தரின் சுவரொட்டி.
http://i58.tinypic.com/2uzrlvp.jpg
மலர் பூஜை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட புரட்சி தலைவரின் படத்துடன்
திருவாளர்கள்: பாண்டியராஜன் , ரவிக்குமார்,மாரிமுத்து ஆகியோர்.
http://i57.tinypic.com/rhmixx.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனருக்கு மலர்மாலைகள்
அணிவிக்கப்பட்டுள்ளது.
http://i58.tinypic.com/uxwm8.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் வைத்த பேனருக்கு மலர்மாலைகள் சூடப்பட்டுள்ளது.
http://i57.tinypic.com/4ka7iw.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு இணைந்து வைத்த பேனருக்கு மலர்மாலைகள் சூடப்பட்டுள்ளது.
http://i62.tinypic.com/rlvwp4.jpg