http://i62.tinypic.com/30tno7s.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i62.tinypic.com/30tno7s.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2nh19bc.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடின. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் 'ராஜகுமாரி' (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவருடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன்னன் என்ற பெயரை வாங்கித்தந்த படம் 'மலைக்கள்ளன்'.
கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில், ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ஷனில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22-7-1954-ல் வெளிவந்த இந்தப்படம், மகத்தான வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது. எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடிப்பதற்கு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
எனவே 'மதுரை வீரன்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'தாய்க்குப்பின் தாரம்' முதலான படங்களில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த 'நாடோடி மன்னன்' படத்திலும், பானுமதிதான் கதாநாயகி. கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'காஞ்சித் தலைவன்' படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.
இரண்டு மாறுபட்ட வேடங்களுக்காக குரல் மற்றும் பாடி லாங்குவேஜ் முற்றிலுமாக மாற்றி சிறப்பாக நடித்த ஒரே நடிகர்.
http://i58.tinypic.com/v4sz0y.jpg
http://i58.tinypic.com/282gib.jpg
http://i62.tinypic.com/k1zx1d.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுக்கள். புரட்சி தலைவர் முதல்வராக இருந்தபோது இரு முறை நாட்டின் தலைசிறந்த நல்லோர்களால் மரங்கள் நடப்பட்டன. ஒரு முறை அன்னை தெரசா அவர்களாலும் ஒருமுறை இந்திய விண்வெளி வீரர்களாலும் (RAVISHMALHOTRA & RAKESH SHARMA)
http://i60.tinypic.com/1zzmhop.jpg