http://i58.tinypic.com/2jadypt.jpg
Printable View
படம் : நீதிக்கு பின் பாசம்
பாடல் காட்சி: மானல்லவோ கண்கள் தந்தது....
http://i62.tinypic.com/121z62w.jpg
https://upload.wikimedia.org/wikiped...20px-M.s.v.JPG
இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.
மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.
http://thefunstons.com/wp-content/up...4/03/tears.jpg
வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.
மக்கள் திலகத்தின் பக்தர் திரு ஹயாத் அவர்களின் அன்பு தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.