அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே
Printable View
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா
Sent from my SM-G920F using Tapatalk
எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கா..மதுமிதா மதுமிதா மதுமிதா
ஹைரெ ஹைரெ ஹைரப்பா
ஹைரெ ஹைரெ ஹைரப்பா
50 kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா
ஹைரெ ஹைரெ ஹைரப்பா
ஹைரெ ஹைரெ ஹைரப்பா
பைக்கில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேண்டும் மெல்ல
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
hi வேலன்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராகம் நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
Hi UV!
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்