ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
Printable View
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
தாகம் தீரகானல் நீரை காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
ருக்குமணி ருக்குமணி நீதானே
தினம் பத்து மணி ஆனதுமே ஆஹா ஹா
ஊட்டி மலை சாத்துக்குடி நான்தானே
வந்து ஊத்திக்குடி ஊத்திக்குடி நீதானே
ஏ மப்புல நீ மப்புல நீ மயங்காதே
என்னை முத்தமிட முத்தமிட நெருங்காதே
நான் தொட்டதுமே துள்ளித்துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராசலட்சுமி தட்டுகிற வேளையிது
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே