நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள்
Printable View
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள்
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
சொல்லு நீ I love you
நீதான் என் குறிஞ்சி
மலரே… குறிஞ்சி மலரே…
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம்
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
விரல் தொடவில்லையே…நகம்
ஆடைய பாரு ஜாடைய பாரு
பெண்ணல்ல இவ பெண்ணல்ல
நகத்துக்கு நகம் கொஞ்சம் சாயத்த அடித்து
நடைக் கெட்ட காலுக்கு ஒரு முட்டு கொடுத்து