பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
Printable View
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
பட்டு சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னை காதல் வலையில் அடைத்தவளே
கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி நிலைபெறவே
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஓடம் எங்கே போகும் அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே
நதி எங்கே போகிறது கடலைத் தேடி நாளெங்கே போகிறது இரவைத் தேடி