The whole MISC section is flooded with bad news and understandably quite sad and gloomy.
Still, we need some relief from such onslaught, at times, to have some balance.
Publishing a couple of arasu badhilkaL here :
q: ஏர் உழவன் சின்னத்தை சுப்ரமணிய சாமி இழந்து விட்டாரே?
a: சே, என்ன அநியாயம், அது மட்டும் கிடைத்திருந்தால் அவர் கட்சி அடுத்த தேர்தலில் இருநூறு இடங்களில் ஜெயித்திருக்குமே..
q: ரஜினி மறுபடி அல்வா கொடுத்து விட்டாரே?
a: நீங்கள் கேட்பதை நிறுத்தும் வரை அவர் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்.
Another one that brought a smile to me:
The comment from a reader in Dinamalar on the news report about the alleged mirattal to JJ:
"இதுநாள் வரை அரசியல்வாதிகள் தான் பிறரை மிரட்டுவார்கள் என கருதி வந்தோம், இப்போது அவர்களையே மிரட்டவும் ஆட்கள் உள்ளனர் என்று தெரியும்போது, பலே, சபாஷ், சரியான போட்டி எனக்கூறத்தோன்றுகிறது.