அட மச்சமுள்ள பாட்டை கேட்டு பாருங்க...இசை பிரம்மாதமா இருக்கும்!Quote:
Originally Posted by disk.box
பாட்டை கண்டுக்க வேணாம்! :wink:
Printable View
அட மச்சமுள்ள பாட்டை கேட்டு பாருங்க...இசை பிரம்மாதமா இருக்கும்!Quote:
Originally Posted by disk.box
பாட்டை கண்டுக்க வேணாம்! :wink:
Loved just the audio more :|
great song :) catchy enough.
naddhindhinna dhirana :thumbsup:
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
பூவ வண்டுகள் தேன் குடிக்குமே
ஹா ஹ ஹ ஹா
பூவாடை காற்று
ல ல ல லா
வந்து ஆடை தீண்டுமே
ல ல ல லா
முந்தானை இங்கே
ல ல ல லா
குடையாக மாறுமே
ல ல ல லா
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்....ம்ம்ம்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும். ....ம்ம்ம்ம்ம்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
இது தானே மோகம் ......
பபப்பா...
ஒரு பூவின் தாகம்......
பபப்பா...
குடையோடு நனையாதோ பூங்காவனம்.
ஹோ
பூவாடை காற்று
ல ல ல லா
வந்து ஆடை தீண்டுமே
ல ல ல லா
முந்தானை இங்கே
ல ல ல லா
குடையாக மாறுமே
ல ல ல லா
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
இரு கண்ணின் ஓரம்...
பபப்பா
நிறம் மாறும் நேரம் .......
பபப்பா
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்.
ஹே
பூவாடை காற்று
ல ல ல லா
வந்து ஆடை தீண்டுமே
ல ல ல லா
முந்தானை இங்கே
ல ல ல லா
குடையாக மாறுமே
ல ல ல லா
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
பூவ வண்டுகள் தேன் குடிக்குமே
ஹா ஹ
ஹ
பூவாடை காற்று
ல ல ல லா
வந்து ஆடை தீண்டுமே
ல ல ல லா
முந்தானை இங்கே
ல ல ல லா
குடையாக மாறுமே
ல ல ல லா
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0964%27
ஜானகி...கிருஷ்ணச்சந்தர் .....ஸ்ரீ.இளையராஜா ....கோபுரங்கள் சாய்வதில்லை
Watching கோபுரங்கள் சாய்வதில்லை Yesterday, very good movie. AWESOME SONGS. I LOVE SHRI.ILAYARAAJA.
EXCELLENT GUITAR WORKS.
In என் புருஷன்தான் ... சசிரேகா அண்ட் ஷைலஜா composition too. But the tune resembles cool DUM MARO DUM....Asha bhonsle's best....R.D.Burman's CLASSIC.
love, Vinatha. :swinghead: :musicsmile:
link work aagalaiye madhu.Quote:
Originally Posted by madhu
simply LOVE this song.Quote:
Originally Posted by baroque
LOVE IR ALWAYS!
love kushboo, I heroine-worshipped her in this movie.
sooooooooo pretty!
Feminine SPB :PQuote:
Originally Posted by baroque
kettariyatha padal. :)
Who else BUT IR, can aptly grab the RIGHT TUNE for nostalgia.Quote:
Originally Posted by baroque
This man is GIFTED :bow:
My first listen and I liked it! Loved the BG
:thumbsup:Quote:
Originally Posted by baroque
Just BEAUTIFUL..... just beautiful :bow:Quote:
Originally Posted by baroque
vaikaraiyil vanthathenna vaanmathai
and
poovadaik kaatru vanthu aadai theenduthu
:bow: cooooooool songs.
soothing! sedative.
:redjump: :bluejump:Quote:
Originally Posted by baroque
First 2 seconds prelude reminds me of "nenjam marappathillai" :)
:( :)Quote:
Originally Posted by baroque
SJ :bow:
:)Quote:
பிரிந்தாய் இன்பத் தேனே
வெறுத்தேன் என்னை நானே
:rotfl2: :rotfl2:Quote:
மூடி வைத்த தாழம்பூவில் வாசம் போகுமோ
:bow: :bow:Quote:
கண்ணே உறங்கு கனவை வழங்கு
link isnt working vinatha.Quote:
Originally Posted by baroque