வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி
Printable View
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்
ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ..ஓ..
கரை போட்டு நடக்காத நதியோ
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
Sent from my SM-A736B using Tapatalk
திருவளர்ச் செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென்பாங்கு திருமகளோ
London திருமகளோ
Los Angeles மருமகளோ
பெத்ததாய் தகப்பனுக்குப்
பத்திரிகை கொடு மகனே
Sent from my SM-A736B using Tapatalk
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
எனக்கென நீ பிறந்தாய் மன்னவா
உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா
என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இலையே
நல்ல காலம் சேர்ந்ததென கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
கூரான பார்வை என்னை
வேலாகக் குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல்
பாயாமல் பாயுதம்மா
பாய்கின்ற பாதையெங்கும் சுகமே சுகமே
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக