Originally Posted by
madhu
Ahaa... கவிதா என்றதும் "அப்பா உன் மகளைப் பார்த்தாயா?" என்று ஒரு குரல் உள்ளே கேட்கும்.
ஆனாலும் என் ஃபேவரைட் பாட்டு "மேகம் வந்தது மின்னல் வந்தது" ..... .doesn't ring any bells with me :confused2: kEttEnaa theriyaadhu
அது படத்தின் DVD / CDக்களில் இடம் பெறவில்லை என்று கேள்விப்பட்டேன். ( படத்தில் இருந்ததா என்றே தெரியாது :noteeth: )
நம்பியார் இதை விட "ஒன்று சேர்ந்த" அன்பில் கொஞ்சம் ஹீரோத்தனமாக தெரிந்தாரோ ?
indeedy smart ! holding his coat over the shoulder..more of a medium/long shot song , right ?