Thank you for posting all those nice NEPV- London photos ;)
Printable View
Thank you for posting all those nice NEPV- London photos ;)
Looks like Thamarai is not part of NEPV:
http://timesofindia.indiatimes.com/e...w/12467995.cms
thanks,
Krishnan
லண்டன் ரெகார்டிங் தவிர...
நிழற் படங்கள் மிகவும் நன்றாக வந்து இருக்கின்றன.. கோட் சூட்'ல ராஜா சார் ரொம்ப நல்லா ரிச்சா இருக்காப்ல.. ஆனா அந்த லைட் பட்டு பைஜாமா ஐடியா யார் தந்தான்னு தான் தெரியல. அவ்ளோ நல்லா இல்லை அந்த ரெண்டு போடோஸ். அவரோட வழக்கமான வெள்ளை ஜிப்பாவும் நார்மலா ஒரு புல் பேன்ட் இல்லாட்டி ஜீன்ஸ் போட்ருந்தா டக்கரா இருந்து இருக்கும்.
இளையராஜா குறித்து சில தகவல் துளிகள்!
* இளையராஜாவின் பிறந்த நாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ, அன்றும் மற்றுமொரு நாளே!
* திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரசிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்!
* மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டுகிடக்கும்!
* ராஜாவின் எளிய உணவு காலையில் இரண்டு இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம். இரவு இரண்டு சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா!
* குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே!
* நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!
Sri Rama Rajyam Tamil version to be release on 13th April, Tamil New Year treat for IR fans.
News and amalgamation (with some comments) of london recording photos from http://www.firstpost.com/ website:
http://www.firstpost.com/photos/ilay...lm-261645.html
thanks,
Krishnan
http://twitter.com/#!/Raja_Yuvan/sta...77574013108224
Yuvan says he has sung two songs in NEP. One duet and one pathos ( which is in Tamil and Telugu )
kadavule...
Possibility of singer Krish in NEP ?
http://twitter.com/#!/Krrishsinger/s...854464/photo/1
http://twitter.com/#!/Krrishsinger/s...481088/photo/1