Thanks AF. Thats a terrific scene
ரொம்ப அழகா இருப்பா.. ஆனா மடங்க மாட்டேங்குறா
ஏன் அவள இரும்புல செஞ்சிட்டாங்களா
வருஷத்துக்கு நாப்பது MBA மாணவர்கள நான்தான் உருவாக்கி அனுப்பிக்கிட்ருக்கேன். இந்த புரபசர் டேனியல் இல்லையேல் இந்தியாவுல தொழில் மொடக்கோம்
வாடா மாண்டி. ஓ.. வாங்க மாண்டி சார் :rotfl:
ஒலக அழகுகள எல்லாம் ஒட்டு மொத்தமா சேத்த மாதிரி இருக்கு இந்த மூஞ்சி
நா ஒங்களுக்கு மச்சா.. நீங்க எனக்கு மச்சா .. எடயில என்ன பச்சா
Highlight of the scene is aNNan's typing style. IIRC this had a special mention in Kumudam review during the movie release.