வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா ?
Printable View
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா ?
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நினைச்சேனே
ஆயிரமும் உனக்கிணையா ? எனக்கு அது வழித்துணையா ?
உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
தினம் தினம் உன்னைப் பாக்கையில
மனம் விட்டுப் பேச துடிக்கிறேன்
சொன்னால்தானே தெரியும்.. என்னைக் கண்ணால் பாரு புரியும்
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய்
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?
நான் இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
உன் எண்ணத்தை எந்தன் கன்னத்தில் வந்து எழுதி விடு