தீபாவளி அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
.
மன்னாதி மன்னன் -1960
தாய் சொல்லைத்தட்டாதே -1961
விக்கிரமாதித்தன் -1962
பரிசு -1963
படகோட்டி -1964
தாழம்பூ -1965
பறக்கும்பாவை -1966
விவசாயி -1967
காதல் வாகனம் -1968
நீரும் நெருப்பும் -1971
Printable View
தீபாவளி அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
.
மன்னாதி மன்னன் -1960
தாய் சொல்லைத்தட்டாதே -1961
விக்கிரமாதித்தன் -1962
பரிசு -1963
படகோட்டி -1964
தாழம்பூ -1965
பறக்கும்பாவை -1966
விவசாயி -1967
காதல் வாகனம் -1968
நீரும் நெருப்பும் -1971
இன்று (28/10/2016) முதல் , சென்னை பாலாஜியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அளிக்கும் "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
கடந்த ஆண்டில் (2015) சென்னை சரவணாவில் 23/10/2015 முதல் வெளியாகி
ஒரு வாரம் ( தினசரி 3 காட்சிகள் ) வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது
இந்த ஆண்டில் (2016) , சென்னை சரவணா காம்ப்ளக்சில் இணைந்த 16 வது
எம்.ஜி.ஆர். வாரம் .
http://i67.tinypic.com/t0gsog.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில், இன்று முதல் (28/10/2016) கோடீஸ்வர ஜே. பி.
வெற்றி விஜயம் .
அன்பே வா - புகைப்படங்களை திரியில் பதிவிட அனுப்பி , நமது கண்களுக்கு
தித்திக்கும் தீபாவளி விருந்தளித்த மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
அவர்களுக்கு அனைத்து நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் சார்பில்
இதயங்கனிந்த நன்றி. அன்பே வா - வசூல் மழை பொழிய நல்வாழ்த்துக்கள் .
http://i67.tinypic.com/2m76z6c.jpg
அனைத்து நண்பர்கள், மற்றும் பார்வையாளர்களுக்கும் இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக !!!!
ஆர். லோகநாதன் ,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
குமுதம் ரிப்போர்ட்டர் -01/11/2016
http://i68.tinypic.com/103iy4m.jpg
http://i66.tinypic.com/vnzhgj.jpg
http://i63.tinypic.com/34dhfo2.jpg
இன்று (28/10/2016) தீபாவளி திருநாளை முன்னிட்டு, சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "சந்திரோதயம் "
இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/99mjcl.jpg
பழனி சந்தானகிருஷ்ணாவில்
குலேபகாவலி
தினசரி 4 காட்சிகள்
மக்கள் திலகம் எம்.ஜி..ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "-தீபாவளி விருந்தாக இணைந்த 5 வது வாரமாக , செய்யார், வந்தவாசி, மற்றும் திருப்பத்தூர் அரங்குகளில் தொடர்கிறது தினசரி 4 காட்சிகளில் .
http://i66.tinypic.com/2w69u6t.jpg
தகவல் உதவி : திரு. வினோத் , பெங்களூரு .
நாளை (30/10/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய "நாளை நமதே "
திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/359lahe.jpg
சென்னை பெரியார் திடலில் ,கடந்த 24/10/2016 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் , வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ....!!
http://i68.tinypic.com/28b70cl.jpg
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு , மேடையில் டாக்டர் பழனி ஜி. பெரியசாமி அவர்கள்
வெளியிட்ட நூல் , முக்கிய நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது .
அதை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளும் காட்சி.
மேடையில் திரு.ஷைலேஷ் பாசு, திரு.பி.எஸ். ராஜு , திரு.மேஜர் தாசன் ஆகியோர் புத்தகம் வாங்கும் காட்சி
http://i66.tinypic.com/29l1tgl.jpg
அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டம்
http://i68.tinypic.com/345g6fl.jpg
டாக்டர் ஜி. பெரியசாமி அவர்களுக்கு திரு.சைலேஷ் பாசு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/5wb51l.jpg
திராவிட கழக தலைவர் கே.வீரமணி அவர்களுக்கு திரு.சைலேஷ் பாசு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/20fowhf.jpg
டாக்டர் ஜி. பெரியசாமி, திரு. கே.வீரமணி, திரு. தா. பாண்டியன் ஆகியோருக்கு
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக எம்.ஜி.ஆர். சிலை
வழங்குதல் .
http://i68.tinypic.com/vew07o.jpg
திண்டுக்கல் திரு. மலரவன் , திரு.கே. வீரமணி அவர்களுக்கு நினைவுப்பரிசு
வழங்குதல் .
http://i63.tinypic.com/2djun1e.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர்
திரு.பாண்டியராஜன் திரு. கே. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/2889sw5.jpg
திரு.காசிமுத்து மாணிக்கம் , திரு.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .
http://i66.tinypic.com/5jwxfc.jpg
.டாக்டர் ஜி . பெரியசாமி அவர்களுக்கு திரு. தா. பாண்டியன் , நினைவுப்பரிசு
வழங்குதல்.
http://i65.tinypic.com/2zgug0l.jpg
பேராசிரியர் திரு.சொக்கலிங்கம் பேசும்போது
http://i66.tinypic.com/6h25p0.jpg
திரு.வீரமணி, திரு.தா. பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .
http://i66.tinypic.com/281uhli.jpg
திரு.தா. பாண்டியன் உரையாற்றும்போது
http://i63.tinypic.com/kf0hgy.jpg
திரு.வீரமணி பேசியபோது
http://i66.tinypic.com/ivcqo5.jpg
டாக்டர் பழனி ஜி. பெரியசாமி பேசும்போது
http://i67.tinypic.com/25h1qo1.jpg
நக்கீரன் வார இதழ் -01/11/2016
http://i68.tinypic.com/2ceqamw.jpg
http://i63.tinypic.com/m79fk0.jpg
http://i67.tinypic.com/a3h3rm.jpg
தினமலர் -தீபாவளி மலர்
http://i65.tinypic.com/2ewzafa.jpg