http://oi64.tinypic.com/ve7vbo.jpg
நன்றி Gururo V murugesan
Printable View
http://oi64.tinypic.com/ve7vbo.jpg
நன்றி Gururo V murugesan
http://oi64.tinypic.com/qyzc0h.jpg
நன்றி Gururo V murugesan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில
தொடர்ந்து மக்களின் பேராதரவோடு
வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது,
கலைகடவுளின்
திருவிளையாடல்.....
வசூலில்....
புதிய சாதனை...
பார்த்தவர்கள் எண்ணிக்கையில்
புதிய சாதனை...
பெண்கள் கூட்டத்தில்
புதிய சாதனை....
தொடர்கிறது....
தவிர்க்க முடியாத காரணத்தினால், வரும்
வியாழன் (18.07.2019) வரை மட்டுமே...
பார்க்க தவறாதீர்கள்...
சிவா ( ஜி ) யின் ருத்ர தாண்டவ ஆட்டத்தை..
படத்தை வெளியிட்ட மதுரை அன்னை ராகவேந்திரா பிலிம்ஸ் உரிமையாளர் புதுராஜ் அவர்களுக்கு நன்றி.
http://oi68.tinypic.com/azcvmd.jpgநன்றி Sundar rajan
வரலாற்று நிகழ்வுகள் என்பது அதுவாகவே நடந்து இருக்கும், நாம் தான் அதை உன்னிப்பாக தேட வேண்டும்,
திபெத் பூமியின் புத்த மத தலைவர் திரு தலாய்லாமா அவர்கள் தமிழகம் வந்த போது அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜரை சந்திக்கிறார்,
தனது விருப்பமான சிவாஜியை சந்தித்து பேச வேண்டும் என்கிறார்,
நடிகர் திலகம் உத்தம புத்திரன் பட சூட்டிங் பிஸியில் இருக்கிறார், ...
பெருந்தலைவர் காமராஜர் நினைத்திருந்தால் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து நடிகர் திலகத்தை காரில் அழைத்து வந்திருக்க முடியும்,
ஆனால் அவ்வாறு செய்து விடாமல் நடிகர் திலகம் சிவாஜியின் சின்சியாரிட்டு அறிந்து இருந்ததால் நேராக ஸ்டுடியோவிற்கே தலாய்லாமாவை அழைத்துச் சென்று நடிகர் திலகத்தை சந்திக்க வைத்தார்,
இந்த நிகழ்வுகள் நடந்த காலங்களில் நடிகர் திலகம் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்,
http://oi68.tinypic.com/69dso5.jpg
நன்றி சேகர்
இன்றைய திரைப்படங்கள் ஒரு வாரம் ஓடுவதே பெரும்பாடு என்னும் சூழ்நிலையில் காலத்தால் அழியாத காவியம் 50 வது நாளை நோக்கி வெற்றி நடைபோடுகிறது..
http://oi68.tinypic.com/6qyz50.jpg
நன்றி பாஸ்க்கர் .G
நடிகர் திலகம் எங்கள் அய்யாவின் வசந்த மாளிகை 25 வது நாள் கொண்டாட்டம் திருச்சி ராமகிருஷ்ணாவில்
http://oi66.tinypic.com/33y2tue.jpg
நன்றி பாஸ்க்கர் G
Thanks to Mr Murali srinivas. டிஜிட்டல் வசந்த மாளிகை − மதுரை
# சென்னை நீங்கலாக மூன்று அரங்குகளில் வசந்த மாளிகை திரையிடப்பட்ட ஒரே நகரம் − மதுரை.
# தமிழகத்திலே மூன்று அரங்குகளிலும் ரெகுலர் காட்சிகள் (தினசரி 3, 4) நடைபெற்ற ஒரே நகரம் மதுரை.
# தமிழகத்திலேயே 4 வாரம் 28 நாட்கள் தினசரி 4 காட்சிகள் வீதம் (அண்ணாமலை அரங்கு) நடைபெற்ற ஒரே நகரம் மதுரை.
# தமிழகத்திலேயே நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலைக்காட்சி அரங்கு நிறைந்த ஒரே நகரம் மதுரை....
# தமிழகத்திலேயே (சென்னை நீங்கலாக) அதிக வசூல் பெற்ற நகரம் மதுரை. அதிக வசூல் பெற்ற பகுதி மதுரை வெளியீட்டாளர் பகுதி.
# நாளை முதல் இணைந்த 5வது வாரமாக மதுரை பழனிஆறுமுகாவில் வசந்த மாளிகை.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ab&oe=5DA24E0B
நன்றி Vasudevan.S
ஜூலை 19 முதல் திருச்சி LA சினிமா -தினமும் மாலை 6.30 மணி காட்சி --கலை அழகே - தமிழ் உச்சரிப்பே - கம்பீர நடையே - ஆணினத்தின் பெருமையே - ராஜா என்ற சொல்லுக்கு பொருத்தமே --டிஜிட்டலில் நீ வர வேண்டும் என கால காலமாய் காத்திருந்தோம் உன் வருகைக்கு வாழ்த்து சொல்லி வணங்குவோம்-- சிவாஜியே போற்றி போற்றி - எங்கள் ராஜாவே போற்றி போற்றி
http://oi68.tinypic.com/14b13xx.jpg
http://oi64.tinypic.com/123tnic.jpg
டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜி பக்தர்கள்
இருந்தாலும் நடிகர் திலகம் ரசிகர்கள் இந்த அளவிற்கு வசந்த மாளிகையை கொண்டாடி இருக்கக் கூடாது,
அடேங்கப்பா எவ்வளவு அமர்க்களம்,
ஒரே ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்
ரொம்ப நாளா இருந்த உற்சாகக் கோபத்தை ஒட்டுமொத்தமா இறக்கிட்டாங்க போல,
... விளைவு ஜீரணிக்க முடியாத கூட்டந்தான் இருக்குதே?
சிவாஜி என்ன முதல்வராவா இருந்தாரு இந்த ஆட்டம் போடுரானுங்க?
தகவல் கொடுங்கப்பா வந்து கூட்டத்தை கலைக்கட்டும்?
தகவல் கிடைத்த காவல் துறை அதிகாரியும் வந்தாரு
என்னப்பா இன்னமும் இவ்வளவு உற்சாகமா கொண்டாடுரீங்க?
எங்கள் இதயம் சார்,
இல்லை இல்லை எங்கள் உயிர் சார்
இல்லை இல்லை எங்கள் கடவுள் சார்
திரும்புகிற திசையெல்லாம் சிவாஜி சிவாஜின்னு குரல் வந்துக் கொண்டே இருக்க
சரி கொஞ்சம் அமைதியா கொண்டாடுங்கப்பா
என நகர்ந்தவரை வேகமாக வந்த சிவாஜி ரசிகர் சார். தங்கப்பதக்கம் தலைவரப் போல கம்பீரமாக நடக்குரீங்க
உள்ளுக்குள் மேலெழுந்த சிரிப்பைக் காட்டிக் கொள்ள முடியாத சூழலில் தனது கடமையை செய்து விட்டோம் என்ற சந்தோஷம் கொண்டவராக நடந்தார் காவல் துறை அதிகாரி,
வசந்த மாளிகை நூற்றாண்டுக்கான வெற்றியை அடைந்து விட்டது
http://oi67.tinypic.com/ws9s7c.jpghttp://oi67.tinypic.com/20h0mqf.jpghttp://oi67.tinypic.com/xgfhcj.jpg
நன்றி சேகர்
வசந்த மாளிகையின் 25 வது நாள் வெற்றிக் கொண்டாட்டங்கள்,
பல்வேறு ஊர்களில் நடந்த கண்கள் குளிரும் காட்சிகள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e2&oe=5DB848AF
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3a&oe=5DEE4CCA
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...db&oe=5DE8A39F
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f5&oe=5DA53C8A
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...94&oe=5DBF37F8
நன்றி சேகர்
குரூப்ஸ் ஆஃப் கர்ணன், சென்னை நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 43 வது வார நிகழ்ச்சி...
ஐயன் நடிகர்திலகத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 21:07:2019 அன்று காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை தொடர் உணவுக்கொடை வழங்கும் நிகழ்வு... எட்டு பகுதிகளாக...
காலை 09:00 மணிமுதல் மணி மண்டபத்தில்...
வழக்கம்போல் மதியம் அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில்...
மாலை ஆல்பர்ட் திரையரங்கம் அருகில்......
இரவு 8:00 மணிக்கு ரஷ்யன் கலாசார மையம் அருகில்...
#வாருங்கள்தோழர்களே!
http://oi63.tinypic.com/24x3sk8.jpg
நன்றி நிலா
பெருந்தலைவர் காமராஜர்
நடிகர் திலகம் சிவாஜி
ஆகியோரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் இது,
சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழகத்தின் வரலாற்று நூல்களை புரட்டுவோமானால் மக்கள்... செல்வாக்கு மிக்க தலைவர்கள் என பதியப் பட்டிருப்பது தலைவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் திரள் பொறுத்து தான்,
அவ்வாறு முன்னிலைப் படுத்துவது
அறிஞர் அண்ணா
எம்ஜிஆர்
கலைஞர் கருணாநிதி
ஜெ.ஜெயலலிதா
என முதல்வர் பதவி வகித்து மறைந்தவர்களை மட்டுமே
பெருந்தலைவர் காமராஜருக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் மேலேக் கண்ட தலைவர்களைக் காட்டிலும் அதிகப்படியான மக்கள் திரள் கூடி இறுதி அஞ்சலி செய்தார்கள் என்பது தான் வரலாற்று உண்மை, (இதில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வர் பதவி வகித்தவர், நடிகர் திலகமோ அரசியல் உயர் பதவி ஏதும் வகிக்காதவர்),
அதை சரியாகச் சொல்லுவேண்டும் என்றால்
அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரது இறுதி ஊர்வலம் என்பது வெறும் ஒரு மைல் தூரம் மட்டுமே கொண்டது
ஆனால்
பெருந்தலைவர் காமராஜர், நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரின் இறுதி ஊர்வலம் 10 மைல் தூரத்திற்கும் அதிகளவில் அமைந்தது, இத்தனை நெடுந்தொலைவிற்கும் மக்கள் திரள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்,
http://oi65.tinypic.com/21em93.jpghttp://oi65.tinypic.com/2ynjzfl.jpg
நன்றி சேகர்
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சென்ற வாரம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான கலை கடவுளின் திருவிளையாடல் திரைப்படம், இதுவரை, பிரிண்டில் வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும், முறியடித்து சாதனை படைத்துள்ளது.
வசந்தமாளிகை ஓடிக் கொண்டிருக்கும் போது, திருவிளையாடல் படம் போட்டால், வசூல் பாதிக்கும் எனவே திருவிளையாடல் படத்தை போடாதீர்கள் என்றும், என்னிடம் திருவிளையாடல் படத்திற்கு எந்த பதிவும் போடாதே என்று சொன்ன நண்பர்களும் உண்டு.
... இது போல் பலமுறை இரண்டு படம் வெளிவந்திருக்கிறது...
மதுரை அலங்காரில் ராஜபார்ட் ரங்கதுரை 2வது வாரம் ஓடிக் கொண்டிருக்கும் போது,
மதுரை சென்ட்ரலில் ஊட்டி வரை உறவு...
மதுரை மீனாட்சி பாரடைஸில் ராஜபார்ட் ரங்கதுரை 50 நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்த போது,
மதுரை மீனாட்சியில் ராஜா....
அப்போது வராத எதிர்ப்பு திருவிளையாடலுக்கு மட்டும் வந்தது... சிலர் துாண்டுதலின் பேரில்,
இப்படி அனைத்து எதிர்ப்புகளையும், மீறி விநியோகஸ்தரோ... சிவாஜியை நம்பி படம் போடுகிறேன். எனக்கு வரும் வசூல் வரட்டும், என தைரியமாக வெளியிட்டதன் விளைவு தான்...
திருவிளையாடலின் வசூல் சாதனை.....
சிவாஜியை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இது ஒரு உதாரணம்..
விநியோஸ்தர் அன்னை ராகவேந்திரா பிலிம்ஸ் புதுராஜ் அவர்களே,
மக்கள்தலைவரின் ஆசியும், இளையதிலகத்தின் அன்பும் என்றும் உங்களுக்கு உண்டு.
http://oi68.tinypic.com/1z7zix.jpg
நன்றி Sundar rajan