விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே
Sent from my SM-G935F using Tapatalk
உனை eththanai muRai paarththaalum salippathillai
en iru vizhiyO oru kaNamum imaippathillai
tamiz eththanai muRai kEttaalum
ethanai kaalamdhaan yemaatruvaar indha naattile sondha naattile
vaNakkam RC ! :)
ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ...
லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்...
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
நீதானா நெசந்தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடிதேடி
அச்சி வெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது இதமாக நோகுது
தொண்டைக்குழி தண்ணி வத்தி போகுது...
https://www.youtube.com/watch?v=8g50nQKaAEI
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naaL ezhundhu............
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று...
https://www.youtube.com/watch?v=Yh46vd2LCjU
மணிரத்னம்/அமலா & பிரபு/வாலி/இளையராஜா/S. ஜானகி & K.J. யேசுதாஸ்
ராகம்: அம்ரிதவர்ஷினி
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
Julie, I love you....
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
idhu maalai nerathu mayakkam
poo maalai pol udal maNakkum
vaNakkam. RD ! :)
vaNakkam Raj! What is 'breathy' mayakkam? :)
பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே...
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ...
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து நீ தூங்கு
கவலைப்படாதே சகோதர
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத் தான் சேர்த்து வைப்பா
கவலைப்படாதே சகோதர...
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
ராசி தான் கை ராசி தான்
உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான் தெரியாதா
பூச் சூடி உன் நெனப்புல மிதப்புல
இருப்பவ இவ தான் புரியாதா
எந் நாளும் ஏ ஆசை மச்சானே
உன் கூட தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே...
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
ராசாத்தி ரோசாப் பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே...
https://www.youtube.com/watch?v=iWpaOZtKgFg
எம்.எஸ்.வி / கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வழியே வழியே என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...
சுகம் தானா சொல்லு கண்ணே
அன்னியன் போல் நான் கேட்கிறேன்
சுகம் தானா பெண்களெல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்
கண்ணே கனியே முத்தே
மணியே அருகே வா
கரும்பினில் தேன் வைத்த
கன்னம் மின்னவா
கனி தரும் வாழையின்
கால்கள் பின்னவா
கண்ணே கனியே முத்தே
மணியே அருகே வா...
muthaana muthallavo muthirndhu vandha muthallavo
kattaana malar allavo kadavuL thandha poruL allavo
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ...
எவர் இதை மாற்றுவது
மலரே தென்றல் பாடும் கானம் இது...
nilaa nilaa Odi vaa nillaamal Odi vaa
neril kaNdadhellaam nee solla vaa vaa
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி
எனக்கு தெரியாமல் என்னை படித்த
என் வாசகி வா சகி
நம் காதல் விளக்கேற்ற
உன்னை வரம் கேட்கும்
யாசகன் நான் சகி
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி...
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum
vaNakkam RD ! :)
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவை பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே...
https://www.youtube.com/watch?v=6qQw8l2R0jw
Na. Muthukumar/Yuvan Shankar Raja/Vijay Yesudas
silai eduthaan oru chinna peNNukku
kalai koduthaan avaL vaNNak kaNNukku
சின்னப் பொண்ணொருத்தி சிரிக்கிறாள்
கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்
வண்ணக் கொடி இடை மெல்ல ஒடித்தவள்
என்னென்னமோ சொல்ல துடிக்கிறாள்...
மெல்ல மெல்ல சொல்லவா
துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா
Sent from my SM-G935F using Tapatalk
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
aasaiye alai pole naam elaam adhan mele
odam pole aadiduvome.......
VaNakkam priya ! :)
Hello Raj, how are you? :)
ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil....
I am ok priya! How are you? Did your children finish college?