நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
கப்பலேறிப் போயாச்சு சுத்தமான
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
கப்பலேறிப் போயாச்சு சுத்தமான
Sent from my SM-N770F using Tapatalk
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தம்
நம் ஆதியும் அண்டமும் முத்தமே
Sent from my CPH2371 using Tapatalk
பெண்ணே பார் ஒரு முத்தம் தா
இந்த பக்கம் வா எனை அனைத்திட
Sent from my SM-N770F using Tapatalk
அழகனை தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான்
கல்யாண சேலை
Sent from my CPH2371 using Tapatalk
தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நினைப்பிலே வண்டிருக்குது
ஈரசேலை மூடும் போதும் என்ன கண்டாயோ
நீ சூடும் மேலாடை நானாக வேண்டும்
தேகம் யாவும் மோகம் கொண்டு கொஞ்ச
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை
Sent from my CPH2371 using Tapatalk
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
Sent from my CPH2371 using Tapatalk
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா
நிலா ஒன்று தோன்றும்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
Sent from my CPH2371 using Tapatalk
காண வந்த காட்சி என்ன வெள்ளி
Sent from my SM-N770F using Tapatalk
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
Sent from my CPH2371 using Tapatalk
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை
Sent from my CPH2371 using Tapatalk
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
Sent from my SM-N770F using Tapatalk
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம்
Sent from my CPH2371 using Tapatalk
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள
Sent from my SM-N770F using Tapatalk
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
இது வரையில் எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
புதியதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
Sent from my CPH2371 using Tapatalk
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
Hello dear sir welcome
Waiting for you sir confirm
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ...
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ...
உடலின் தீ
Sent from my CPH2371 using Tapatalk
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
Sent from my SM-N770F using Tapatalk
சிறு மின்னலிடை பூவை
தாங்குமா
மின்னலிடை
வாடினால் கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர்
Sent from my SM-N770F using Tapatalk
அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ
ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ
Sent from my CPH2371 using Tapatalk
சேனை பரிவாரத்துடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும் புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
மூடி வச்ச மொட்டு பூவுக்குள்ள
வண்டு வந்தா வழி கிடைக்குமா
வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டால்
மொட்டின் இதழ் விட்டு கொடுக்குமே
ஓ பூனைக்கு மணியை கட்டுறது யாரு
இப்படியே இருந்தா முடிவென்ன கூறு
பெண்ணின் மன ஆழம்
ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
வாங்கையா
வாத்தியார் ஐயா வரவேற்க
வந்தோம் ஐயா ஏழைகள்
Sent from my CPH2371 using Tapatalk
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
போய் வா நதியலையே
Sent from my SM-N770F using Tapatalk
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின்
Sent from my CPH2371 using Tapatalk
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது ஆடாத சிலைகளும் ஆடாதோ
ஆனந்த கீதங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
கீறலில் உண்டாகும்*
கீதங்கள் கேட்டாய்
மோதலின் மோகங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
Sent from my SM-N770F using Tapatalk
இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
Sent from my CPH2371 using Tapatalk
நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்