http://i47.tinypic.com/2mx0nlg.png
Printable View
மக்கள் திலகத்தின் வண்ண படங்களின் அணி வகுப்பு .
அருமையான பதிவுகள் ரவிச்சந்திரன் சார்
தொடர்ந்து அசத்துங்கள் .
இனிய நண்பர் திரு சிவகுமார் சார்
மக்கள் திலகத்தின் போஸ்டர் பதிவுகள் அருமை .
முரசு தொலைக்காட்சி . சன் லைப் தொலைக் காட்சி .
ஒவ்வொரு வாரமும் சனி - முரசு -ஞாயிறு -சன் லைப்
7 மணி காட்சியில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்த
ஒளி பரப்பி வருவது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் சினிமா பார்வையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியினை தந்துள்ளது .