yes sir
Printable View
http://i1170.photobucket.com/albums/...ps3e095c78.jpg
எங்கள் வாழ்வும் வளமும் நலமும் எங்கள
வீட்டுபிள்ளை புரட்சி தலைவரின் கையில் பாதுகாப்பாக இருக்கிறது என மக்கள்
நம்பினார்கள். அதனால்தான் மூன்று முறை தமிழத்திற்கு முதல்வராக
திகழ்ந்தார் புரட்சி தலைவர்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும்
வரலாம், அதில் கண்ணியத்தை
கடைப்பிடித்தவர், அண்ணாவிற்கு பிறகு
புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் மட்டும்தான்.
அண்ணாவின் பெயரைச்சொல்லி
தன் குடும்பத்தை வளமாக்கி கோடி களில்
புரண்டவர் அல்ல புரட்சி தலைவர்,
அவர் ஒரு திறந்த புத்தகமாகவே
வாழ்ந்து மறைந்தார்.
வான் உள்ளவரை, இந்த வையகம்
உள்ளவரை அவர் புகழ் மறையாது
மங்காது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர்
சொல்லவேண்டும், இவர் போல யார்
என்று ஊர்சொல்ல வேண்டும். என்று
அவர் சொன்ன தை நிரூபித்து விட்டார்.
குழந்தைகளின் அன்பிற்கு பாத்திரமானவர்
புரட்சி தலைவர்எம்ஜிஆர் தன் படங்களில்
தவறாமல் குழந்தைகளுக்கு அறிவுரை
கூறுவது போல் ஒரு பாடல் அமையும்
படி பார்த்து கொள்வார்.
திருடாதே பாப்பா திருடாதே
சின்ன பயலே சின்னபயலே சேதிகேளடா
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழந்திடாதே.
போன்ற எண்ணற்ற பாடல்களை வைத்து
குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு
முன்னோடியாக திகழ்ந்தவர் நம் இதய
தெய்வம் புரட்சி தலைவர் அவர்கள்
ஆனால் இன்றைய சினிமாவில்
சொல்லவே வேண்டாம். பத்து வயதில்
சிகரெட் பிடிப்பதற்கும், இருபது வயதில்
மது குடிப்பதற்கும், இன்றைய
கதாநாயகர்களே காரணம் பணத்துக்காக
எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது
இன்றைய காலத்தின் கொடுமை. ....!!
courtest net
அன்பை கருணை வீரம்
பிறப்புடன் கொண்டஂ
தெய்வீக அழகன்
எங்கள் பொன்மனசெம்மல்எம்ஜிஆர்
http://i1170.photobucket.com/albums/...ps0998d38e.jpg
தின இதழ்-12/02/2015
http://i58.tinypic.com/mai2xs.jpg
http://i58.tinypic.com/k1peoj.jpg