நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
Printable View
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
ராஜா ஓ ராணி மிக ஏழை எளிய எங்க மனசு
குளிர இந்த குடிசை வழியே வாங்க ஓ...ஹோ...ஹோ...ஹோ...
அன்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
Sent from my SM-G920F using Tapatalk
ஓ..லிட்டில் ப்ளவர் ஸீ யுவர் லவர்
ஸீ யுவர் சிட்டு கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவர்
ஓ ஹோ.. சிவக்க சிவக்க சிரிக்கும் அழகிலே
தளுக்கி குலுக்கி மினுக்கும் நடையிலே
நடக்க நடக்க துடிக்கும் இடையிலே
ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா :wink:
https://https://www.youtube.com/watch?v=5GwF0HC3Rek
NT dance steps and style is just amazing :notworthy:
சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
Sent from my SM-G920F using Tapatalk
வருது வருது விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான் தான் சீரும் நாள் தான்
வருது வருது விலகு விலகு
வேங்கை வெளியே வருது
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்
இளமையென்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்