கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
முந்தி முந்தி விநாயகனே
முப்பது முக்கோடி தேவர்களே
வந்து வந்து எம்மை காரும்மையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முப்பது நிமிடம் முப்பது நிமிடம் காதல் கொள்ளவே போதுமா
உடல் சாய்ந்து கொள்ள உயிர் சேர்ந்துகொள்ள ஒரு நொடியும் போதும் அல்லவா
காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கார்கால மேகம் உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது மழை சிந்து பாடும்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்