-
ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான்.
கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?".
அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி".
அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க".
-
கோழி போட்ட முட்டையில் இருந்து கோழி வரும் ஆனால் வாத்தியார் போட்ட முட்டையில் இருந்து இன்னுமொரு வாத்தியார் வருவாரா?
-
Kanavan: kobamaga, yen kovaththa thoondade! Yenukkulla Irukkira mirugathey usuppi vittirade amam!
Manaivi: naan yelikkellam bayapadrava illey
-
நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
-
நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க
-
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது.
அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு.
-
மனைவி :ஏங்க செத்தா சொர்க்கத்தில கணவன் மனைவியை பிரிச்சுடு வாங்கலாமே ??
கணவன் : அதுக்கு பேர் தாண்டி சொர்க்கம்.
-
"நானும், என் மனைவியும் இருபத்து ஐஞ்சு வருஷம் சந்தோஷமா இருந்தோம்!"
"ஏன், என்னஆச்சு அதுக்கப்புறம்?"
"கல்யாணம் ஆயிடுத்து!"
-
அந்த எலி iit பக்கமே போகாது, ஏன்?
அதுக்கு பொறிஇயல்னா ரொம்ப பயம்
-
வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! அது என்ன?
கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! அது என்ன?
கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! அது என்ன?
செருப்பு, புயல், Fan