Not in leave Murali Sir. Just went home for lunch. Saw for 10 minutes then came back.Quote:
Originally Posted by Murali Srinivas
However someday they would be showing in Thirai kondattam :wink:
Printable View
Not in leave Murali Sir. Just went home for lunch. Saw for 10 minutes then came back.Quote:
Originally Posted by Murali Srinivas
However someday they would be showing in Thirai kondattam :wink:
Tomorrow Night at 10.30 in Sun TV's 'Muthaana ThiraippadangaL'
"MOTOR SUNDARAM PILLAI"
(One of NT's Top-20, with his Silky Performance, with Huge Star Cast)
Staring : Nadigar Thilagam, Ravichandran, Sivakumar, Major Sundarrajan, Nagesh, Jayalalitha, Sowcar Janaki. Kanchana, Manimala, Rajkokila, Chachu.
Lyrics by : Kothamangalam Subbu & Vaali
Music : 'Mellisai Mannar' MSV.
Direction : S.S.Balan (alias) S.Balasubramaniyam
Direction Supervised by : S.S.Vasan.
Lovely songs.....
'thuLLi thuLLi viLaiyaada thudikkudhu manasu'
'manamE muruganin mayilvaaganam'
'kaaththirundha kaNgaLE.. kadhaiyaLandah nenjamE'
Date of release : 26th January 1966 (the day which NT was awrded 'Padmashree')
This movie will not be telecasted often, so dont miss.... Enjoy......
Disclaimer: The following comment has nothing to do with religion, I am commenting plainly from story telling and characterisation point of view
Saw bits of Kandhan karunai last night. Blimey! Murugan was annoying as hell up to the part when he grows up and become the Murugan we all know, played by Siva Kumar.
There were lots of scene where I want to take the boy aside and cane him. I guess blame goes to APN for not making the kid smarter, affable to the point when he was harrasing Sundra...I mean, Avvaiyar, we would have laughed and clapped with him.
Then, the film takes off when NT appears. Sheer pleasure watching him in verbal war with Ashogan, another competent actor who, the more anger he shows, the better he acts.
Then, the story moved on to romance and...frankly...I lost interest. I feel this is probably the least favourite APN/NT/Puranam flicks. My mother, who is always more open minded than me when it comes to films, thinks that NTs role was not necessary. How to disagree with mom...sigh.
Raakesh,
NT's role was not necessary, you are right. But the producer and distributor badly wanted it. It was not produced by APN but by AL.Srinivasan, the brother of Kannadasan. it was titled as Kandha Leela. AVM Chettiar recommended Sivakumar for the Murugan role. Gemini and Savithiri were the leading players. It got struck in the middle. Distributors were not willing to buy and they wanted NT to be included. AL.S and APN went to NT and to bail them out, he agreed to do it.
The gentleman he is, he asked APN not to remove anyone but instead asked APN to create a character for him that can be fittd in to the story. Thus Veerabahu character was created and for NT, it was almost a guest role. Still that was enough for the film to run 100 days. Considering the time of release, it was a great feat because, it hit the screens for 1967 Pongal and a day before, an incident that became the deciding factor of Tamilnadu's political history had happened.
Regards
உண்மை...Quote:
Originally Posted by Murali Srinivas
'கந்தன் கருணை' - ஏ.பி.என்., நடிகர்திலகம் கூட்டணியில் சற்று தொய்வடைந்த படம் என்பது உண்மைதான். நடிகர்திலகத்துக்கு போதிய வாய்ப்பு இல்லையென்பதால் மட்டும் அல்ல. நடிகர்திலகத்தோடு ஜெமினிகணேஷ், சாவித்திரி போன்றவர்களும் துணைப்பாத்திரங்களைப்போல் ஆகிப்போயினர். அகத்தியரில் சிவனாக வந்த ஏ.வி.எம்.ராஜனுக்கு இருந்த முக்கியத்துவம்கூட, இந்த (ஜெமினி)சிவனுக்கு இல்லாமல் போனது. சூரனை வதம் செய்யும் போர்க்களக்காட்சிகள் கேலிக்கூத்தாக காட்சியளித்தன என்பதும் இன்னொரு சோகம். அன்று நட்சத்திரங்களாக ஜொலித்த ஜெயலலிதாவும், கே.ஆர்.விஜயாவும், தமிழகத்தின் பிரதான சக்களத்திகளாக நடித்தும், அசோகன், ராமதாஸ், பாலாஜி என வில்லன்கள் கூட்டம் இருந்தும், கே.பி.சுந்தராம்பாள், சீர்காழியார் ஆகியோர் பாடியதோடு நடித்தும் பணியாற்றியும்கூட மனதைத் தொடாமல் போனது உண்மை. தவிர மகாகவி காளிதாஸ், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை என்று புராணப்படங்கள் வரிசைகட்டி வந்ததும் (இடையே நடிகர்திலகத்துக்கு சமூகப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை except 'Selvam') கொஞ்சம் திகட்ட வைத்தன.
ஆனால் மக்களுக்கு பிடித்திருந்ததால் படம் நூறு நாட்களைக்கடந்து ஓடியது. ஆனால் இதன்பின்னர் வந்த 'திருவருட்செல்வர்', ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் பெற்றிருந்தும், படத்தின் அடிமுதல் முடிவரை நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பு நிறையப்பெற்றிருந்தும், கந்தன் கருணை. பெற்ற வெற்றியளவுக்கு வெற்றி பெறவில்லை.
இன்னொரு பெரிய ஆச்சரியம். மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையான மனோரமாவின் நகைச்சுவை நடிப்பு 'சரஸ்வதி சபதம்', 'கந்தன் கருணை', 'திருவருட்செல்வர்' மூன்று படங்களிலும் எடுபடாமல் போனது மட்டுமல்ல, எரிச்சலையும் மூட்டியது. (தவறு ஏ.பி.என்.மீதுதான். அதற்கு வட்டியும் முதலுமாக 'தில்லானா'வில் இவரை அற்புதமாக பயன்படுத்திக்கொண்டார்).
இதைத்தான் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்களோ ???Quote:
Originally Posted by saradhaa_sn
மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்த போது தோன்றிய இரண்டு எண்ணங்கள்
தன்னுடைய 37வது வயதில் 13 குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கும் தைரியம் உலகத்திலேயே நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் இருந்தது.
ஒரு சில மாதங்களுக்கு முன் நடிகர் திலகத்திற்கு தில்லானா படத்தில் பாடல் இல்லை என்று சொன்ன போது இங்கே சிலர் கிண்டல் செய்தனர். அதில் மட்டுமல்ல எதிரொலி மற்றும் இந்த மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலும் அவருக்கு பாடலே இல்லை. அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் இவை என்று நினைக்கும்போது பிரமிப்பு கலந்த மதிப்பு தோன்றுகிறது.
அது மட்டுமல்ல MSP வெளியான நேரத்தில் வந்த போட்டி படத்தை பார்த்தால், இந்த படத்தின் 100 நாட்கள் வெற்றி மிக பெரிய வெற்றியாக தெரிகிறது. நடிகர் திலகம் எப்போதும் சினிமா சாதனையாளராகவே இருந்திருக்கிறார்.
அன்புடன்
- digression deleted, as per request -
Which film?Quote:
Originally Posted by Murali Srinivas
KALAINGAR TV TO TELECSAST A PROGRAM ON THE LIFE HISTORY OF SIVAJI GANESAN(weekly program i guess)
with rare informations about sivaji and movie clipping interviews
the ad for the program is very promising with AN INTERVIEW OF NT
:D