Gounder as the undertaker/emotion-evoker
http://www.youtube.com/watch?v=zjBRkYAuO7w
Scene 1
The lonely philosopher intro
S:என்னண்ணே ஆடுபுலியாட்டம் தனியா ஆடிகிட்டு இருக்கீங்க
GM: இந்த ஊர்ல எந்த நாய்க்கும் ஆடத் தெரிலன்னு சொல்லிடுச்சு ரா
It is a throwaway intro, disproportionate spite :lol:
S: உங்களுக்கு விஷயம் தெரியுமா?
GM: என்ன?
நம்ம ஊரு செட்டியாரம்மா இல்ல...அது இறந்துபோச்சு
GM: போகட்டும் :lol:
(one would expect a man vying hard for work to make money and get to Dubai to show more enthusiasm at the prospect of trade...but no..it is the mountain that ought to come to Muhammad)
GM: இருவத்துநாலு மணிநேரத்துக்குமேல பாடிய வீட்டுல வைக்க மாட்டாங்க...சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்துரும் (and with that he resumes his game)
S: அதில்லண்ணே, அந்த செட்டியார் பையன் அவுக அம்மா இறந்த அதிர்ச்சியில சுயநினைவே இல்லாம இருக்கான்
GM: அதுக்கு இப்ப என்னாங்கற?
S: அவன அழ வச்சா..பதினையாயிரர்ரூவா பணம் குடுக்குறாங்களாம்
GM: (registers the importance, but hesitates to yield to such quickmoney distractions) []டேய் நீ அடிக்கடி மவனே மனசை divert பண்ணிட்டு இருக்க... போடா
:rotfl: