appa neenga devika fan illayaa...? oh, ungalai NTs favorite pair thiriyila sariyaa follow pannalai.
Printable View
True. In a way Sivan or his words were one of the reasons for me attempting to write on Sikkalar. Sivan had come down to India in March and we had planned to meet. But due to his busy schedule his stay in Chennai was for a very short period and we could communicate only through phone. I was telling that he is not to be even seen in NT thread. He in turn asked me why I was not writing anything and he was right in the sense that due to preoccupation with so many other things my contribution has come down to next to nothing. I told him that i would try to contribute more. that coupled with my commitment to Plum made this possible. Thank You Sivan for being a catalyst.
App, thank you so much.
நான் கடுகளவு ஏதாவது எழுதினாலும் அதை மலையளவு பாராட்டக் கூடிய அன்புள்ளதிற்கு சொந்தக்காரரான செந்தில் அவர்களே உங்களுக்கு மனங்கனிந்த நன்றி.
சாரதி.
நான் என்னவென்று சொல்லுவது? என் எழுத்துகள் ஒரு பக்கம் பிரபுவிடமிருந்து சிக்கலாரைப் பற்றிய ஒரு அற்புத ஆய்வை வெளிக் கொணர்ந்தது என்றால் இந்த இரண்டும் சேர்ந்து உங்களிடமிருந்து ஒரு ஆழமான அழகான பதிவை கொண்டு வந்திருக்கிறது. நடிகன்- நட்சத்திரம் என்ற இரட்டை கிரீடங்களை சுமக்க நேரும் ஏதொரு கலைஞனும் அனுபவிக்கக் கூடிய தர்மசங்கடத்தை எதிர்கொள்ளும் பிரச்சனையை சுருக்கமாய் அதே சமயம் இத்தனை தெளிவாய் சொன்னதற்கே உங்களுக்கு ஒரு தனி பாராட்டு. இதில் சந்தோஷம் என்னவென்றால் என்னிடம் அலைபேசியில் சொன்னதை இங்கே அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் அழகான நடையில் எழுதியதுதான். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அலைபேசியில் தொடர்புக் கொண்டு பாராட்டு தெரிவித்த கிருஷ்ணஜிக்கும் நன்றிகள் பல!
அன்புடன்
Dear Parthasarathy,
What an analytic write-up about the 'Sikkalar' charatacter, very different kind of analysis indeed, all along, I used to wonder how our NT has made a stunning difference from his other characters and you have portrayed that in 'sundarath thamilil'.
Gudos,
ANM
>digression>
Any stragglers here who have not yet seen Karnan. I am planning to go tomorrow morning.
Some problem in the website so I am unable to book, so planning to go there.
Anyone else interested PM me by say 11 AM.
<<
Karnan Continues its run for second week in Singapore
திருவிளையாடலை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும்போது நான்கு பாடல்களை மட்டும் வெட்டினால் போதும் என்பது என் கருத்து .
அவை : 'ஞானப்பழத்தை பிழிந்து','பொதிகை மலை','நீல சேலை' ,'இல்லாததொன்றில்லை'
நான்குமே தேனினும் இனிய பாடல்கள்தான் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் நான்கு பாடல்கள் (நமசிவாயவாழ்க,ஞானப்பழத்தை,பழம் நீயப்பா,பொதிகை)என்றால் இன்றைய தலைமுறையினருக்கு ஆரம்பத்திலேயே ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது
அதே போல் இடைவேளைக்கு பிறகும் நிறைய பாடல்கள் உள்ளதால் மேற்சொன்ன பாடல்களை வெட்டினால் நல்லது என்பது என் கருத்து
Duty-la romba strictu. 11 o clock pOyi ticket eduththuttEn. Checked this thread even at the counter.
btw I checked the site now. It's now available online, first couple of rows though - but I guess Studio 5, it's not a big difference.Kamaan.
why the pair sivaji deveka film is normally failure