http://i57.tinypic.com/2eaoscw.jpg
Printable View
Aayirathil Oruvan still goes stringer
Tuesday, September 02, 2014
MGR classic Aayirathil Oruvan, directed by B.R.Panthulu, has completed 175 days in its re-run. The movie was re-released by Chokkalingam of Sri Dhivya Films.
The original was digitally color-corrected, Dolby sound was provided and released across Tamilnadu. To mark the completion of 175 days of the successful of Aayirathil Oruvan, a grand function too place in Chennai.
At the function, actor Sarath Kumar honoured both of them.
Sarath Kumar, Sathyaraj, Rajkiran, Pandirajan among others spoke about their love for MG and how they watched Ayirathil Oruvan on the occasion.
சித்திரத்தில் அலர்ந்த வாடா மலர்: ஆயிரத்தில் ஒருவனுக்கு முதல்வர் புகழாரம்
CM wishes for ayirathil oruvan re-success
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுதிரையீடு செய்யப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவையொட்டி முதலவர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:
திரைவானிலும், அரசியல்வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்று சாதனை படைத்த மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, வெள்ளிவிழா கொண்டாடி உள்ளது. இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுக்கு பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல வாடமல் இருக்கிற வாடா மலர் ஆயிரத்தில் ஒருவன்.
இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
courtesy dinamalar
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட
திருவாளர்கள் :ஆர். லோகநாதன், பேராசிரியர் செல்வகுமார்,
டேவிட் (பிரான்ஸ்), கே. எஸ். மணி. ஆகியோர்.
http://i57.tinypic.com/2nlqyhx.jpg
பெங்களுரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு. இளங்கோ அவர்கள் அமைத்த பேனர் .-காமராஜர் அரங்க வாயிலில்.
http://i60.tinypic.com/3462tue.jpg
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வாயிலில்
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா-வெற்றி விழா வளைவு .
http://i57.tinypic.com/mltlrq.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மலர்மாலைகள்
அமைத்தவர்கள் பெங்களுரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/fooy6f.jpg
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i58.tinypic.com/15oysmv.jpg
திருச்சி மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/i1a6qf.jpg
காமராஜர் அரங்க மேடையில் வடிவமைக்கப்பட்ட பேனர்.
http://i61.tinypic.com/35lgap3.jpg
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் வாழ்த்து செய்தி
கொண்ட பேனர்.
http://i60.tinypic.com/e5mi4y.jpg
விழாவினையொட்டி , காமராஜர் அரங்க வளாகத்தில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், பேனாக்கள்,
ஸ்டிக்கர்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
http://i59.tinypic.com/263x2rm.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i59.tinypic.com/34jeuzl.jpg
காமாராஜர் அரங்க வாயிலில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர்.
பக்தர்கள்.
http://i58.tinypic.com/awrh48.jpg
காமாராஜர் அரங்க வாயிலில் பேண்ட் வாத்தியம் முழக்கம்.
http://i59.tinypic.com/2j1672g.jpg
காமாராஜர் அரங்க வாயிலில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது
http://i57.tinypic.com/33kq653.jpg
விழாவிற்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் வாகனத்தில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம்.
http://i57.tinypic.com/2a0ayd4.jpg
175th day celebration of Ayirathil Oruvan in Kamaraj Arangam.
http://www.mgrroop.blogspot.in/2014/...unction-3.html
Divya Films Chockalingam reading out the congratulatory letter of Chief Minister of Tamil Nadu J.Jayalalitha.
http://www.youtube.com/watch?v=4UWfz...layer_embedded
Ayirathil Oruvan film signalled my entry into politics: Jyalalitha Bookmark and Share PDF Print E-mail
The Indian Awaaz
Tuesday, 02 September 2014 15:44
TN Ashok from Chennai
CHENNAI: Tamil Nadu Chief Minister J Jayalalitha has said that her film “Ayirathil Oruvan” (one in a thousand) opposite the legendry MGR paved her entry into the political world. She acted first with MGR in this film 50 years ago. She continued acting opposite MGR, the actor turned politician turned chief minister for a record 28 films.
The 1965 hit film was recently digitised and rereleased pan Tamil Nadu in 122 theatres and it completed its silver jubilee run Monday in two of the city's theatres.
Jayalalitha said the film gave her an unforgettable lifelong experience. She said it was a successful film which gave her an opportunity to meet up with the legendary MGR and talk to him in person. “It is not an exaggeration to say that the film paved my entry into politics.” she said in a message sent to Divya films that released the digitised version which had a successful rerun, according to media reports here.
“Even after 50 years after its release, the film remains like a fresh lotus depicted in a painting”, Jayalalitha said in her message. The CM’s speech was read out by G Chokalingam of Divya films at a function held here to commemorate the siliver jubilee rerun of the digitised version of the 60s hit film.
The support staff of the film including MS Vishwanathan its music director, P Susheela who playbacked singing for jayalalitha in the film and RK Shanmugham, the dialogue writer fo the film and Muthu, Makeup man of MGR were all present on the occasion.
Jayalalitha observed that today when makers celebrate a week long run of a film, Ayirathil Oruvan ran for 100 days in 1965 and its digitised version has run for 175 days. This is testimony to the quality of entertainment in the film besides the talent of those associated with making this film, she said.
Leading hero of Tamil films Sarathkumar said much before the technologies swept the film world, MGR was able to conceptualise a film that could match the likes of Hollywood marvels like Pirates of the Caribbbean.
1.9.2014 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ''ஆயிரத்தில் ஒருவன் '' வெள்ளிவிழா பற்றிய சிறப்பு நிழற்படங்கள் - வீடியோ பதிவுகள் - இன்றைய தின பத்திரிகைகளிள் வெளிவந்த செய்திகள் பதிவுகள் வழங்கிய
நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றி . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் திரை உலக வரலாற்றில் ஒரு மாபெரும்
சரித்திர புகழ் விழா .ஆயிரத்தில் ஒருவனின் மறு வெளியீடு வெற்றி பற்றி இன்றைய இந்திய திரை உலகம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள திரை ரசிகர்கள் அறிந்து என்றென்றும் வெற்றி வீர எம்ஜிஆர் என்பதை உணர்ந்த
இனிய நாள் .
RAJA DESINGU - 2-9-1960
55TH ANNIVERSARY TO DAY
http://i62.tinypic.com/jzbc5c.jpg
SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
OUR SINCERE THANKS TO CHOCKALINGAM SIR.
இன்றைய மக்கள் குரல் தினசரி வெளியிட்ட செய்தி.
http://i57.tinypic.com/artps.jpg
இன்றைய மாலை முரசு நாளிதழ் வெளியிட்ட செய்தி.
http://i59.tinypic.com/2h66cty.jpg
http://i57.tinypic.com/1hr1n8.jpg
இன்றைய மாலை முரசு நாளிதழ் வெளியிட்ட செய்தி.
http://i58.tinypic.com/xr4w8.jpg
இன்றைய மக்கள் குரல் தினசரி வெளியிட்ட செய்தி.
http://i58.tinypic.com/2pqtlhg.jpg
இன்றைய மாலை மலர் வெளியிட்ட செய்தி.
http://i61.tinypic.com/5z2s7q.jpg