இன்று மாலை 5 மணிக்கு மெகா டிவியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " நல்ல நேரம் " ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/2mi29ex.jpg
Printable View
இன்று மாலை 5 மணிக்கு மெகா டிவியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " நல்ல நேரம் " ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/2mi29ex.jpg
http://i65.tinypic.com/2i059wo.jpg
புகைப்படங்கள் உதவி : திரு. சி.எஸ். குமார், பெங்களுரு.
தினமலர் -15/11/2015
http://i66.tinypic.com/14npfkm.jpg
FILM: NINAITHATHAI MUDIPPAVAN
SONG: KANNAI NAMBATHE
http://i68.tinypic.com/30nc7c5.jpg
ஒரு புறம் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நம் மக்கள் திலகத்தின் காவியங்கள் ஒளிபரப்பு; மறு புறம். திரை அரங்குகளில் அவரின் காவியங்கள் ஆக்கிரமிப்பு.
உற்சாக ஊற்றாம் நம்
உத்தமத் தலைவரின்
உன்னத காவியங்கள்
உலக சினிமா வரலாற்றில்,
ஒரு புதிய சகாப்தம் படைத்து வருகிறது.
50 வருடங்களுக்கு முன்பு வந்த பொன்மனச்செம்மலின் பொற்காவியங்கள் கூட இன்றும் தமிழக திரை அரங்குகளில் வலம் வந்து ஒரு எழுச்சியை உண்டாக்கி, அதன் மூலம் உலகிலேயே repeated audience கொண்ட ஒரே நடிகர் என்ற பெருமையை நம் மக்கள் திலகம் பெற்றிருக்கிறார். அவருக்கெல்லாம் நாம் ரசிகர்கள், பக்தர்கள் என நினைக்குக்ம் போது, அளவிலா ஆனந்தம், பெருமிதம் கொள்கிறோம்.
mr. Muthaiyan ammu's makkalthilagam lives in "Ninaithathai Mudippavan" - Evergreen Stills are so Fine... Congrats... Prof. mr. Selvakumar's Opinion of Our Makkalthilagam - One of the Emperor - Universe ... is too Truth... thanks...
பரிசு , ஊருக்கு உழைப்பவன் படங்கள் பற்றிய முழு தகவல்களை தொடர்ந்து பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கு அன்பு பாராட்டுக்கள் .
மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து ஊடகங்களிலும் , திரை அரங்குகளிலும் இடம் பெற்று வருவது மகிழ்வான செய்திகள் .திரு செல்வகுமார் அவர்கள் கூறியது போல் உலக திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்றென்றும் மறக்க முடியாது .
http://i68.tinypic.com/bf2olg.jpg
Courtesy : Facebook