http://i160.photobucket.com/albums/t...psvase8llt.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் நெறியாளர், பதிவாளர்கள், பார்வையாளர்கள்
மற்றும் நடிகர் திலகம் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு -2016
நல்வாழ்த்துக்கள் .
ஆர். லோகநாதன்.
மின்னல் வேகத்தில், 6500 பதிவுகள் முடித்து, 7000 பதிவுகளை நோக்கி வீர நடை
போடும் நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கோவை மாநகரில் புரட்சி தலைவரின் 40 படங்களின் வெளியீடு விவரங்களை 2015ல் பட்டியலுடன் பதிவிட்ட நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.
2016ல் வெளியாக உள்ள மக்கள் தலைவரின் படங்களின் பட்டியல் விவரங்கள்
பதிவிற்கும் பசுமையான நன்றி.
அருமை நண்பர் திரு. முத்தையன் அவர்களின் 2015 மற்றும் 2016 புத்தாண்டு
வரவேற்புடன் இணைந்து வெளியிட்ட மக்கள் திலகம் /பொன்மனச்செம்மல் /புரட்சி நடிகர் /நடிக மன்னன் /நடிக பேரரசர் /ஏழை பங்காளன் / நிருத்திய சக்கரவர்த்தி /
பாரத ரத்னா / எட்டாவது வள்ளல் / திரை எழில் வேந்தன் / கலை வேந்தன் /
வாத்தியார் / கொள்கை கோமான் / புரட்சி தலைவர் - ஸ்டில்களை அழகுற
கருப்பு வெள்ளையிலும் , வண்ணத்திலும் பதிவிட்டு அசத்தியது பிரமாதம்,
பிரம்மாண்டம், சூப்பர் .
ஆர். லோகநாதன்.
தினத்தந்தி
http://i65.tinypic.com/8xivde.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது நினைவு நாள் புகைப்படங்கள்
தொடர்ச்சி.........
நமது எம்.ஜி.ஆர். -25/12/2015
http://i63.tinypic.com/52yols.jpg
நமது எம்.ஜி.ஆர். -26/12/2015
http://i65.tinypic.com/vcqqrn.jpg
நமது எம்.ஜி.ஆர். -26/12/2015
http://i68.tinypic.com/b3r6df.jpg
நமது எம்.ஜி.ஆர். -27/12/2015
http://i65.tinypic.com/34pb1bs.jpg