http://i63.tinypic.com/2lloj89.jpg
http://i68.tinypic.com/m8330m.jpg
http://i64.tinypic.com/29m7wd2.jpg
Printable View
https://s22.postimg.org/8284fngpt/IMG_1181.jpg
நன்றி - குமுதம்
http://i66.tinypic.com/111p6xg.jpg
மதுரை சென்ட்ரல் சினிமா -இன்று மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட
புகைப்படம் -
உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
https://s21.postimg.org/wyxe6xo9z/IMG_1166.jpg
நன்றி - திரு சரவணன் - மதுரை
ஆனந்த விகடன் - 90 ஸ்பெஷல்
அபூர்வ புகைப்படம்
http://i68.tinypic.com/qnagzn.jpg
https://s17.postimg.org/7mjmc61rj/IMG_1149.jpg
நன்றி - தினத்தந்தி
https://s18.postimg.org/9w8ah369l/IMG_1150.jpg
நன்றி - திரு ஜெயபாபு
https://s18.postimg.org/7pt00pvzd/IMG_0919.jpg
MGR 99 விழாவில் இதயக்கனி விஜயன் - திருப்பூர் ரவிச்சந்திரன் - பேராசிரியர் செல்வகுமார் - லஷ்மன் சுருதி இசைக்குழு லஷ்மன் சகோதர்கள் மற்றும் மக்கள் திலகம் பக்தர்கள் பாபு - ஹயாத்.
https://s21.postimg.org/wod22vr13/IMG_0928.jpg
மேற்கண்ட விழாவில் சிறப்பு விருந்தினர் நடிகர் பொன்வண்ணன் (நடிகர் சங்க துணைத்தலைவர்) அவர்களுக்கு திருப்பூர் ரவிச்சந்திரன் பொன்னாடை அணிவித்த போது - அருகில் திரு விஜயன்.
தமிழ்த்தொண்டு புரியும் முதியவர் ஒருவர் மக்கள்திலகம் எம்ஜிஆரைத் தேடி வந்து பார்த்து... 'தனது மகளின் திருமணத்திற்கு வரவேண்டும். வந்தால்தான் திருமணமும் நடக்கும். அந்த அளவிற்கு என் வாழ்க்கை நிலை வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கிறது என்று சொல்லிவிட்டுப்போனார்...!!!
புரட்சித்தலைவரும் அந்த திருமணநாளை நினைவில் வைத்துக்கொண்டு திருமணத்திற்கு முன்பாகவே இரவில் காரில் சென்று அவரது வீட்டைக் கண்டுபிடித்து திருமணத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார்.....!!!
'இப்படி ஊர்விட்டு ஊர் வந்து அதுவும் இந்த அர்த்தஜாமத்தில் இப்படி அவசர அவசரமாக காரில் வந்து உதவி செய்யவேண்டுமா..???
அப்படி செய்வதற்கு, அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு...?
என்று எம்ஜிஆரிடம் கேட்டார் டைரக்டர் ப.நீலகண்டன்...
அதற்கு எம்ஜிஆர் அவர்கள்,
"அவர் தமிழுக்கு தொண்டாற்றுகிறவர். அதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள உறவு, தொடர்பு " என்று கூறினார். ...
எம்ஜிஆர் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்...
உதவி செய்வதற்கு அவர்கள் உறவுக்காரர்களாகவோ, தெரிந்தவர்களாகவோ இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை... அவர்களுக்கு உதவி தேவை என்றாலே போதும், எம்ஜிஆர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடோடிச் சென்று உதவிபுரிந்து விடுவார்...!!!
இது எம்ஜிஆர் அவர்களின் இரத்தத்தில் ஊறிய பிறப்புக்குணம்.
WhatsApp msg.
இனிய நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு லோகநாதன் , திரு சுந்தரபாண்டியன் - பதிவுகள் மிகவும் அருமை .
மக்கள் திலகத்தின் '' பல்லாண்டு வாழ்க'' இன்று 41 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் 5 படங்கள் சென்னை , மதுரை , கோவை , பழநி நகரங்களில் தற்போது தீபாவளி முன்னிட்டு நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி .
https://s12.postimg.org/sbfr7zip9/IMG_1192.jpg
இல்லாதோர்க்கு ஈந்து மகிழ்ந்தவர்
வறியவர்களுக்கு வாரி வழங்கியவர்
கொடுத்ததை என்றும் சொல்லாதவர்
நினைத்ததை முடித்தவர்
நினைவாற்றலில் நிகரற்றவர்
மன்னாதி மன்னன்
மாசற்ற மாணிக்கம்
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா "
30/10/2016 ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i64.tinypic.com/2lnk86a.jpg
https://s18.postimg.org/aqozw49p5/IMG_1030.jpg
MAKKAL THILAGAM
தற்போது ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் ,மக்கள் திலகம் /புரட்சி நடிகர் கலக்கலாக
நடித்த "குடியிருந்த கோயில் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/2sa01tz.jpg
கோவை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் வெளியீடு
http://i65.tinypic.com/xlxhrt.jpg
புகைப்பட உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் , அலுவலக அறிவிப்பாளராக பணியாற்றி இன்று (31/10/2016) ஒய்வு பெறும் திரு.எம்.பி.சங்கரன் , அனைத்து
எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களுக்கு , அழைப்பு விடுத்து , தனது பணி ஒய்வு நாளை
கொண்டாடும் வகையில் , அவரது முகப்பேர் இல்லத்தில் கேக் வெட்டி , அனைவருக்கும் விருந்தளித்தார் .
சென்னை மாநகர் முழுவதும் இருந்து கணிசமான பக்தர்கள், மற்றும், மதுரை ,
திருவண்ணாமலை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள்
கலந்து கொண்டு திரு. சங்கரை , புரட்சி தலைவர் ஆசியுடனும் . நீண்ட ஆயுளுடனும் , எல்லா வளமும், நலமும் பெற்று , மகிழ்ச்சியுடன் இன்று போல் என்றும் வாழ்க !!! பல்லாண்டு வாழ்க !!! என வாழ்த்தினர் .
நிகழ்ச்சியில் பங்குற்ற அனைத்து பக்தர்களுக்கும், புரட்சி தலைவர் உருவம் பொருந்திய நினைவு பரிசினை , திரு. சங்கரன் அளித்து அனைவரையும்
மகிழ்வித்தார் .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/w6r0ww.jpg
தன் மனைவி , மகன்களுடன் திரு. சங்கர்
http://i67.tinypic.com/e96ej5.jpg