பாயுமொளி நீயெனக்குப்
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்குத்
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா...
Printable View
பாயுமொளி நீயெனக்குப்
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்குத்
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா...
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
Sent from my SM-G935F using Tapatalk
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது...
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...
Veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai piLLai kadaisi varai yaaro
vaNakkm RD ! :). Thanks for posting the third ‘kaNNaamoochchi’ song. :)
vaNakkam & you're welcome Raj! :)
யாரோ... இவளோ...
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல் போல இங்கு
தவழ்ந்து வந்த நிலவோ...
https://www.youtube.com/watch?v=U1FYwuOTsyY
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள்… ஓ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும்… ஹேய்
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள்… ஆ
என்னாச்சோ தெரியலையே…
Hi RD :)
நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
Sent from my SM-G935F using Tapatalk
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு...
ஒரு குச்சி ஒரு kulfie, வந்து நின்னு எடு selfie
உங்கூட தான் photo புட்ச்சென், Touchச்சு phoneனுல
Touchச்சு பண்ணி இச்சு குடுப்பேன், honeymoonனிலே
உங்கூட பேசத் தானே ஆசை ஆசை
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ளே வீச வீச...
நெஞ்சில் ஜில் ஜில் எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்
அழியாது காதல் அழியாது காதல்
காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம் இங்கே
அழியாத நினைவுச் சின்னம்...
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண... இன்பம்...
https://www.youtube.com/watch?v=P6O2xBF19Ts
அன்பே அன்பே
உன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி
சுக்கிரன் கைய கட்டி நிக்குதே...
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
இசையின் மழையிலே
உந்தன் இதையம் நனையவே
உனை நானே வழி மேலே
எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதையம் நனையவே...
https://www.youtube.com/watch?v=QeWLJ0F0bcI
கடைக்கண் பார்வை/முஹம்மத் மேத்தா/வி.எஸ். நரசிம்ஹன்/கே.ஜெ. யேசுதாஸ் & வாணி ஜெயராம்
மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றில் ஆகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே
என்றே தேடி திகைக்கிறேன்
நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ பாராததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும்
நான் உன்னை உன்னை...
ponaal pogattum podaa indha
Boomiyil nilaiyaay vazhndhavar yaaradaa
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
யாரடா மனிதன் இங்கே
கூட்டி வா அவனை அங்கே
இறைவன் படைப்பில்
குரங்கு தான் மீதி இங்கே...
இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல எண்ணம்
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள நான்
உயிரா உடலா பிரிந்து செல்ல...
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா
Sent from my SM-G935F using Tapatalk
சிறகில்லை நான் கிளியில்லை
அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது
முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு தேடு...
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha ponne
vaNakkam RD ! :)
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா...
தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீயின்றி நான் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி...
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
Sent from my SM-G935F using Tapatalk
வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
காற்றோடு கலக்கலாம்
கை வீசி நடக்கலாம்
ராஜா இங்கே நாம்
யார் தடுப்பது...
காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே ..
கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
Sent from my SM-G935F using Tapatalk
This is not PP but an amazing rendition of Oothukaadu Venkata Kavi's
"kuzhaloothi manamellaam koLLai koNda pinnum"...
https://www.youtube.com/watch?v=Pd7L42QtjyA
Pp:
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட...
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
Sent from my SM-G935F using Tapatalk
நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி
நீந்துகின்ற குழலோ
மாதுளையில் பூப்போலே
மயங்குகின்ற இதழோ
மானினமும் மீனினமும்
மயங்குகின்ற விழியோ...