ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர*
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர*
Sent from my SM-N770F using Tapatalk
போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா
இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா
Sent from my SM-N770F using Tapatalk
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா அடி சும்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அம்மானா சும்மா இல்லடா
அவ இல்லேனா யாரும் இல்லடா
தங்கம் கொண்ட பூமி பூமி
Sent from my SM-N770F using Tapatalk
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ayyaa saami aavoji saami ayyaa rayyaa vaayyaa you come ayyaa
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம்பொருத்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன பொருத்தம்.நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு*
Sent from my SM-N770F using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குளு குளு வெண்பனி போல
சல சல சல்லடையாக
பல பல கற்பனை
Sent from my SM-N770F using Tapatalk
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
Sent from my SM-N770F using Tapatalk
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
Sent from my SM-N770F using Tapatalk
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்தன பொட்டழகன்
சாஞ்ச சாஞ்ச நடையழகன்
கூரச் சேல கொண்டுக்கிட்டு
குதிரை
Sent from my SM-N770F using Tapatalk
வாராண்டா வாராண்டா
வெள்ள குதிரை ஏறி வாராண்டா
தீராத வினையெல்லாம் தீர்க்கும் ஐயனாரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஐயனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
Sent from my SM-N770F using Tapatalk
நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குடும்பத்தை உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா
Sent from my SM-N770F using Tapatalk
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அம்மா நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆலயம் ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaazhvinile vaazhvinile innaaL ini varumaa
vasanthamudan thendralum vaazhndhidum naaL varumaa
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
Sent from my SM-N770F using Tapatalk
பொம்பளய மதிக்க வேண்டும் முறைப்படி
நீ போகாத இடம் போனா செருப்படி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Dads little princess-சும் நான்தான்
நான் friend request send பண்ண
Love propose பண்ணது போல்
Hi dear சொல்லிக்கிட்டு
Smiley தான் குவியுமே
Hi டியர்
செருப்படி பதிவு தோழி
Hello everybody
Here comes the king of dance
ஆனந்த் பாபு
குட்டிமா கோவமா குட்டிமா
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(ஹைய்யா! ஞாபகம் வந்துருச்சி!)
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல தாலேலோ
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாணமோ இன்னும் நாணமோ*
இந்த ஜாடை நாடகம்
Sent from my SM-N770F using Tapatalk
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகைமயில் ஆட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பிறப்புக்கும் முன்னால்
Sent from my SM-N770F using Tapatalk
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
Sent from my SM-N770F using Tapatalk