சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
Sent from my SM-N770F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல
Sent from my SM-N770F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
Sent from my CPH2371 using Tapatalk
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
Sent from my CPH2371 using Tapatalk
தீராத தம்மு வேணும் திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும் கொண்டாட நட்பு வேணும்
Sent from my SM-N770F using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
Sent from my CPH2371 using Tapatalk
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
Sent from my CPH2371 using Tapatalk
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
Sent from my SM-N770F using Tapatalk
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
Sent from my CPH2371 using Tapatalk
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது சிப்பி தந்த முத்துக்கள்
இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது அன்பு என்னும் கட்டுக்குள்
Sent from my SM-N770F using Tapatalk
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
Sent from my CPH2371 using Tapatalk
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து
எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
Sent from my CPH2371 using Tapatalk
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ
Sent from my SM-N770F using Tapatalk
தீண்ட தீண்ட,
பார்வை பார்த்து,
எனது உதடுகள்,
உந்தன் மார்பில்,
போகும் ஊர்வலங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
Sent from my SM-N770F using Tapatalk
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண
Sent from my CPH2371 using Tapatalk
காணும் கலையெல்லாம் கண்காட்சி
அது காவிய தாயின் அரசாட்சி
Sent from my SM-N770F using Tapatalk
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
Sent from my CPH2371 using Tapatalk
காக்க கணம் காக்க காக்க கணம் காக்க காக்க
காக்க காக்க அங்கம் காக்க அங்கம் காக்க காக்க
நோக்க நோக்க பெண்ணை நோக்க
Mikka nalam tfmlover, neenga eppadi?
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக் காணத் தேடுகின்றான்
Sent from my SM-N770F using Tapatalk
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
Sent from my CPH2371 using Tapatalk
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
Sent from my SM-N770F using Tapatalk
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்
Sent from my SM-N770F using Tapatalk
கண்டா வரச்சொல்லுங்க…
கர்ணன கையோட கூட்டி வாருங்க
Sent from my CPH2371 using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
Sent from my SM-N770F using Tapatalk
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
Sent from my CPH2371 using Tapatalk
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
வான்மேகம் போல வேகம் ஏனய்யா
Vanakkam tfml, aachu nga, Baguette with cheese
Neenga?
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது
Hahaha tfmL :)
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்
Sent from my SM-N770F using Tapatalk
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
Sent from my CPH2371 using Tapatalk
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்