வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
நங்கை நிலாவின் தங்கை
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
நங்கை நிலாவின் தங்கை
Sent from my CPH2371 using Tapatalk
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன்
Sent from my SM-N770F using Tapatalk
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே
Sent from my CPH2371 using Tapatalk
நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோனும்
Sent from my SM-N770F using Tapatalk
அழ தோணுதே சிரிப்பும் சேருதே !!!
கதை மாறுதே
Sent from my CPH2371 using Tapatalk
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின்
Sent from my SM-N770F using Tapatalk
முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி
Sent from my CPH2371 using Tapatalk
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது
Sent from my SM-N770F using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
Sent from my CPH2371 using Tapatalk
போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரத்தியே
என் வீர மகராஜா அடடடடா
ஊரச் சுத்தலாமா
துரத்தித் துரத்தி
விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச்
சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து
இழுத்து
Sent from my CPH2371 using Tapatalk
மாடுழுத்த வண்டி எல்லாம் இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா
Sent from my SM-N770F using Tapatalk
கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,
வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து
Sent from my CPH2371 using Tapatalk
போகாதே என்னை தனியே பிரிந்து பயணம் செல்லாதே
Sent from my SM-N770F using Tapatalk
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே
Sent from my CPH2371 using Tapatalk
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும்
Sent from my SM-N770F using Tapatalk
நான் அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
Sent from my CPH2371 using Tapatalk
என் எண்ணம் இனிப்பதேனோ
Sent from my SM-N770F using Tapatalk
காயிலே இனிப்பதென்ன? கனியானால் கசப்பதென்ன?
வாயாடி வம்பு
Sent from my CPH2371 using Tapatalk
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
அவ நைசா
Sent from my CPH2371 using Tapatalk
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு நைசா தட்டி
Sent from my SM-N770F using Tapatalk
கை தட்டி தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள் நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்
Sent from my SM-N770F using Tapatalk
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு
Sent from my CPH2371 using Tapatalk
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
Sent from my SM-N770F using Tapatalk
நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் ரீலு
வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே
Sent from my CPH2371 using Tapatalk
தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு
கட்டோடு குழலாட ஆட ஆட
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
Sent from my SM-N770F using Tapatalk
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்
Sent from my CPH2371 using Tapatalk
தானாய் நீயாய் அவதரித்தாயே
தாயாய் என்னையே வளர்த்து எடுத்தாயே
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
Sent from my SM-N770F using Tapatalk
துன்பம் தொலைந்தது
எப்போ
இன்பம் தொலைந்தது
எப்போ
Sent from my CPH2371 using Tapatalk
முத்தமிடும் நேரம் எப்போ
உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரம் எப்போ
வட்டமிடும்
Sent from my SM-N770F using Tapatalk
எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி
Sent from my CPH2371 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய்
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்