oru velayaavadhu uruppadiyaa seyyalaamnu dhaan :)
office keeps me a bit busy as well.. thanks.
i don't have high hopes on this album. Engae Pogudho Vaanam sounded more like a desperate attempt to recreate oruvan oruvan magic. And it only worked to an extent because of SPB.
Hope I am wrong !
Oh Btw Diamond Pearl ! Question You have written a line "Aagaayam Thaduthal Paayum Paravai Aavom" i thought only mammals and fish can jump even birds too in mid air ?
Bharathi wrote :
paayum oli nee enakku
parkum vizhi naan unakku
thoyum madhu nee enakku
thumbi adi naan unakku
Atleast Vairamuthu refered to a living thing, no !
Paayum here is not leap or jump, but soaring (as in soaring eagle).
And Bharathi's paayum refers to the flood of light.
Its pure poetry.
ரஹ்மான் இசையில் இதுவரை வந்த பாலு பாடல்கள் முதல்முறை கேட்டபோதே பிடித்ததுபோல "எங்கோ போகுதோ வானம்" அமையவில்லை. மெலடி மிஸ்ஸிங். வரிகள் அப்படியே. ஒருவேளை மீண்டும் மீண்டும் கேட்டால் பிடித்துப் போகும் என நினைக்கிறேன்.
தமிழ் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி முன்னோட்டத்தை அமைத்தது யாரோட யுத்தி? தரமற்ற திட்டம். சௌந்தர்யா போன்றவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும். ஆறுதலான ஒரே விஷயம் - படக்காட்சிகள் பிரமிப்பா இருக்கு. இந்திய அளவில் என பெருமை தட்டிக் கொள்ளலாம்.
wow.. watta song!enggo pogutho vaanam...cathy and fresh..wit grand sound!!!
'thalaivar n thalaivar' ivanggala adichikka ingga yaarum illa!very special song!
en 'isai kadavul' spb ayya-ukku alive illa eppothum!