அன்புள்ள ஆதிராம் சார் - வணக்கம் - மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் பெருமை படுகிறேன் - முதற்கண் உங்களுக்கும் , எல்லா நல்ல உள்ளகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இதை நான் சிவாஜி சிலைக்கு மயமாக வைத்து எழுதினால் ஏத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் , ஒரு நண்பன் என்ற முறையில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் -
உங்கள் கருத்துக்களுக்கு என் மரியாதை என்றுமே உண்டு -நம் தலைவர் சிலையில் நல்ல தீர்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் - அதற்காக ஏன் இந்த திரியையும் , நல்ல உள்ளகளின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் நாம் புறங்கனிக்க வேண்டும் ? இந்த தண்டிப்பினால் நாம் வாதத்திற்கு தனியாக ஏதாவது பலம் சேர்த்துவிடுமா ? இல்லையே !! இந்த திரியில் யாரோ வருகிறார்கள் - எதோ சொல்கிறர்கள் - அவர்கள் சொல்வதும் , செய்வதும் , திரியின் வேகத்தை மிகவும் கட்டு படுத்துவதாகவே உள்ளது - இதற்கும் மீறி நமது கடுமையான தவம் வேறு !!!
நல்லதே நினைப்போம் , நல்லதே நடுக்கும் , திரிக்கு உயிர் கொடுக்கும் Oxygen இப்பொழுது supply யில் இல்லை - இழந்த நல்ல உள்ளங்களை மீண்டும் கொண்டு வருவோம் - மீண்டும் சாரதி ரதத்தை ஒட்டட்டும் - இந்த positive vibration மூலம் , சிலைக்கும் நல்ல தீர்ப்பு வந்திடும் !!
அன்புடன் ரவி
:):smokesmile: